Thannoos insurance

Thannoos insurance Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thannoos insurance, Insurance Agent, Mulanur.

09/01/2026
12/04/2025




அன்புள்ள நண்பரே ! வணக்கம், நான் மருத்துவக் காப்பீட்டுத் துறையில் பணியாற்றி வருகிறேன்.மருத்துவக் காப்பீடு என்பது மிகவும் ...
28/02/2025

அன்புள்ள நண்பரே ! வணக்கம்,

நான் மருத்துவக் காப்பீட்டுத் துறையில் பணியாற்றி வருகிறேன்.

மருத்துவக் காப்பீடு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
ஆனால், அனைவரும் நோய் வந்து மருத்துவமனையில்
சிகிச்சை பெறும்போதுதான் புரிந்துகொள்கிறார்கள்.

மேலும், இப்போது நடைமுறையில் இருக்கும் மருத்துவக் காப்பீடு கிளைம் செய்வதில் உள்ள குறைகள் குறித்தும் தெளிவு இல்லை.

ஆகவே, இந்தச் சூழ்நிலையில் ஒரு புதிய முயற்சியாக டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது முதல் திட்டமான 100% கேலக்ஸி ப்ராமிஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இது இந்தியாவிலேயே முதல் முறையாக 100% கிளைம் என்பதை எழுத்துபூர்வமாக உறுதிமொழியை அளித்துள்ளது.

இந்தச் சிறந்த திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
மணியன் செந்தில்,
தன்னூஸ் வீடியோஸ் ,
கடைவீதி,
மூலனூர்.638106
📱

075986 27598

Galaxy Health

31/08/2024

contact: 075986 27598

17/08/2024

https://youtu.be/p6VQ5bCvw0sஇன்சூரன்ஸ் ஏமாற்றம் ஆ ☝🤩ங்க...
19/07/2023

https://youtu.be/p6VQ5bCvw0s

இன்சூரன்ஸ் ஏமாற்றம் ஆ ☝🤩ங்க...

ிறந்த HEALTH INSURANCE தேர்ந்தெடுப்பது எப்படி? Health Insurance பற்றிய விளக்கங்கள் குறித்து Wealth Adviso...

https://youtu.be/djYPnWkRZnUசுதந்திர போராட்ட மாவீரன் தீரன் சின்னமலை வெற்றியின் பெயர்👍..
15/05/2023

https://youtu.be/djYPnWkRZnU

சுதந்திர போராட்ட மாவீரன் தீரன்

சின்னமலை வெற்றியின் பெயர்👍..

Dheeran Chinnamalai Varalaru (Histroy) "சின்னமலை " (வெற்றியின் பெயர்)"தீர்த்தகிரி" என்ற பெயரிலிருந...

*🌹ஜெய் குருதேவ்🌹**🌷 குரு தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு  சிறப்பு 🌷**🌹சம்பத் ஜி வழங்கும்.🌹*வாழும் கலையின்    *🌷முதுநிலை த...
08/05/2023

*🌹ஜெய் குருதேவ்🌹*

*🌷 குரு தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு 🌷*

*🌹சம்பத் ஜி வழங்கும்.🌹*

வாழும் கலையின் *🌷முதுநிலை தியான பயிற்சி* 🌷*

பயிற்சி நாட்கள்: *மே09 முதல் மே12 வரை*

*இடம்*🌹

*🌹குரு குலம்🌹*

*கலைமகள் பள்ளி வளாகம்*

*செஞ்சேரி பிரிவு*


வாழும் கலையின் அடிப்படைப் பயிற்சி /ஆனந்த அனுபவம் / ஆன்லைன் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

*👉முன்பதிவு அவசியம்👈*

*பதிவுசெய்ய* *aolt.in/699985*

*தொடர்பு கொள்ள:* *9842388416* *9942583773* *9942282082*
*9486636394* *9443292233*
💐💐💐💐💐💐💐💐💐

https://m.facebook.com/story.php?story_fbid=2186249348237885&id=100005585227927&mibextid=Nif5oz

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏...
15/01/2023

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏...

28/12/2022

Address

Mulanur
638106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thannoos insurance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share