Satz Associate

Satz Associate Customers will happy life for our services

Printer for sale 👍
09/11/2021

Printer for sale 👍

குடும்பத்தின் வருவாயை பொருத்து மாறுபடும் 5 வகையான ரேஷன் கார்டுகள்(5 TYPES OF RATION CARDS)....PHH - ரேஷன் கார்டு வைத்திர...
17/08/2021

குடும்பத்தின் வருவாயை பொருத்து மாறுபடும் 5 வகையான ரேஷன் கார்டுகள்(5 TYPES OF RATION CARDS)....

PHH - ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.

PHH AAY - ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.

NPHH - ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

NPHH S - ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். ஆனால் அரிசி கிடைக்காது.

NPHH NC - என்று குறிப்பிட பட்டிருந்தால் அதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும். ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வாங்க முடியாது.

Satz Associates(E seva Online Services)
9087799933

V save ur valuable time 👍👍👍
06/08/2021

V save ur valuable time 👍👍👍

27/07/2021

ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படம் பிடிக்கவில்லையா? உடனே மாற்றலாம்……!

ஆதார் அட்டையில் பழைய புகைப்படம் இருப்பதாலும், அல்லது தெளிவான புகைப்படம் இல்லை என்றாலும் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.அல்லது அதில் உங்கள் புகைப்படம் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் மாற்ற விரும்பினால், அதனை நொடியில் மாற்றலாம்.

தனது ஆதார் அட்டை படம் நன்றாக இல்லை என்ற மன வருத்தம் பலருக்கு இருக்கும்.அதை பற்றி இப்போது நீங்கள் கவலைப்பட தேவையில்லை.இந்த எளிதான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் படத்தை மாற்றலாம்.

இந்த செயல்முறை மிகவும் எளிதானது.மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்கு உங்களுக்கு எந்தவிதமான ஆவணங்களும் தேவையில்லை.

இதற்காக, ஆதார் சேர்க்கை மையம் செல்வதன் (Aadhaar Enrolment Center) மூலம் உங்கள் புகைப்படத்தை மாற்றலாம்.இதற்காக, முதலில், உங்கள் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு ஆதார் சேர்க்கை மையத்திற்குச் செல்லுங்கள்.

அதன்பிறகு அதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இதற்கான வழிமுறையில், நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும், இது UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எளிதாக கிடைக்கும்.
இப்போது ஆதார் துறை ஊழியர்கள் உங்கள் புகைப்படத்தை அங்கு கிளிக் செய்வார்கள். இப்போது உங்களுடைய இந்த புதிய படம் ஆதார் அட்டையில் பதிவேற்றப்படும்.

Satz Associates - Coimbatore
06/01/2021

Satz Associates - Coimbatore

19/08/2020

Do the best, feel the best. Dont follow others, please follow you. Victory yours.
- winners

03/08/2020
28/07/2020

Dear all, Lets use your time to you, Don't waste time by the unknowns service, so we plan and finalize your basic works, we are servant, Please use us

1. PAN CARD
2. Income Tax Filling
3. Company Registration GSTIN
4. All type of Loans
5. ADHAAR Address changes
3. Voter ID
4. Driving License
5. Passport
6. Two and Four wheelers Insurance
7. Community, Income, Residential Certificate

We save your valuable time, Any services and enquiries contact below,

Mob: 9087799933
email: [email protected]

27/11/2017

S A IS WAITING SOME ONE

மாறும் திட்டங்களில் மாற திட்டம் எங்கள் சேவை,satz associates
04/11/2017

மாறும் திட்டங்களில் மாற திட்டம் எங்கள் சேவை,

satz associates

12/07/2017

Satz is changed the logo. Logo is launching shortly...

17/06/2017

Trust you after trust me 👍

Address

Telungu Palayam
Mettupalayam-Coimbatore

Telephone

9087799933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satz Associate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satz Associate:

Share