07/05/2026
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான
LIC ல் வேலைவாய்ப்பு
முகவராகத் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தகுதி :
10th / +2 Pass, Any Degree
18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும்
பெண்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை
மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகையுடன்
• முதலாம் ஆண்டு ரூ. 7,000/- ஒவ்வொரு மாதமும் + கமிஷன்
• இரண்டாம் ஆண்டு ரூ. 6,000/- ஒவ்வொரு மாதமும் + கமிஷன்
• மூன்றாம் ஆண்டு ரூ. 5,000/- ஒவ்வொரு மாதமும் + கமிஷன்
வீட்டிலிருந்தபடியோ அல்லது வேறு வேலை செய்துகொண்டிருந்தாலும், அதனுடன் சேர்த்து இந்த பணியையும் கூடுதல் வருமானம் பெறலாம்
. ✨
முன்னுரிமை வழங்கப்படுபவர்கள்:
• பெண்கள்
• இல்லத்தரசிகள்
• ஓய்வுபெற்றவர்கள்
• பகுதி நேர வேலை தேடுபவர்கள்
• சுயதொழில் செய்பவர்கள்
• பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள்...