08/08/2023
எனது அம்மா திருமதி K.தேவகி அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (08-08-2023) காலை இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
அவர்களது நல்லடக்கம் இன்று (08-08-2023) மாலை 5 மணிக்கு தேமானூர் (தோட்டவாரம்) தூய விண்ணக அன்னை ஆலயத்தில் வைத்து ஆராதனை நடைபெறும்.