Janseva Cooperative Credit Society Ltd, Madurai

Janseva Cooperative Credit Society Ltd, Madurai Janseva Cooperative Society is offering Interest Free Loans and Halaal Profit Investments to all Public in Madurai.

Zero Step Umrah Package – Hilton Mecca TowerCan I Trust Janseva?✅ Central Government Approved✅ 9 Years of Trusted Servic...
17/06/2025

Zero Step Umrah Package – Hilton Mecca Tower
Can I Trust Janseva?
✅ Central Government Approved
✅ 9 Years of Trusted Service
✅ Multi-State Cooperative Society
✅ 10,000+ Pilgrims Have Traveled Safely with Us

🕌 Check-in: Hilton Hotel
🚶 Step Out: You’re at the Haram

Janseva Cooperative Credit Society Ltd
16, Hajee Sathar Complex, Near Hotel Annapoorna Tower,
Kuruvikkaran Salai, Anna Nagar, Madurai – 20.
📞 Contact: 70109 73253 | 94883 20000

📢 *உங்கள் உம்ரா கனவு நனவாகிறது!* 📢அஸ்ஸலாமு அலைக்கும்!🌟 உங்களுக்கு உம்ரா செல்லும் பெருமையான கனவு இருக்கிறதா?  🌟 எளிய சேமி...
05/11/2024

📢 *உங்கள் உம்ரா கனவு நனவாகிறது!* 📢

அஸ்ஸலாமு அலைக்கும்!

🌟 உங்களுக்கு உம்ரா செல்லும் பெருமையான கனவு இருக்கிறதா?
🌟 எளிய சேமிப்பு திட்டம் மூலம் மாதம் ₹9999 அல்லது ₹4999 செலுத்துவதன் மூலம் உங்களின் ஆன்மீக பயணத்தை எளிதாக்குங்கள்!

🔹 *9999 ரூபாய் உம்ரா சேமிப்பு திட்டம்:*
- துவக்கம்: நவம்பர் 2024
- முடிவுக்காலம்: ஆகஸ்ட் 2025
- மொத்தம் 10 மாதங்கள்
- மாதத்திற்கு ₹9999 செலுத்தல்

🔹 *4999 ரூபாய் உம்ரா சேமிப்பு திட்டம்:*
- துவக்கம்: நவம்பர் 2024
- முடிவுக்காலம்: ஜூன் 2026
- மொத்தம் 20 மாதங்கள்
- மாதத்திற்கு ₹4999 செலுத்தல்

🎁 இன்றே இணையுங்கள்! எளிய சேமிப்பு திட்டம் மூலம் உங்களின் உம்ரா பயணத்தை எளிதாக்குங்கள். மாதக் கட்டணத்தை செலுத்தி, உங்கள் கனவை நனவாக்குங்கள்.

📞 மேலும் விவரங்களுக்கு, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:
📲 வாட்ஸ்அப்: +91 9003522687
📞 தரை தொடர்பு எண்: 0452 4382464

💫 ஆன்மீக சுகத்தை, பரவசத்தை, மன அமைதியை ஏற்படுத்தும் சிறப்பு பயணமாக உங்கள் உம்ரா பயணம் அமையட்டும்.

*ஜன்சேவா உம்ரா சேமிப்பு திட்டம்*
- உங்கள் நம்பிக்கையின் நண்பர்

உங்கள் உம்ரா கனவு நனவாகிறது...எளிய சேமிப்பு முறையில் உம்ரா .
04/11/2024

உங்கள் உம்ரா கனவு நனவாகிறது...

எளிய சேமிப்பு முறையில் உம்ரா .

22/10/2024

உயர்தர உம்ரா
எளிய தவணை முறையில்

11 மாதங்கள் மாதம் ₹10000 கட்டலாம்

அல்லது

22 மாதங்கள் மாதம் ₹5000 கட்டலாம்.

உம்ரா - சென்னை டூ சென்னை 14 நாட்கள்

விபரங்களுக்கு உங்கள் எண்ணை கமெண்ட் செய்யவும்.

Janseva Cooperative Society is offering Interest Free Loans and Halaal Profit Investments to all Public in Madurai.

13/10/2024

15 லட்ச ரூபாய் உடன் ஆரம்பிக்கப்பட்ட மதுரை ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்க கிளை தற்போது 8 கோடி ரூபாய் மக்களின் டெபாசிட் களை கையாளுகிறது.

⭐️⭐️⭐️⭐️⭐️மூலிகை சானிடரி நாப்கின்கள் தயாரிப்பு நேரடிப்பயிற்சி வகுப்பு👩கர்ப்பப்பை தொடர்பான உபாதைகளை குணப்படுத்தும் மருத்த...
02/10/2020

⭐️⭐️⭐️⭐️⭐️
மூலிகை சானிடரி நாப்கின்கள் தயாரிப்பு நேரடிப்பயிற்சி வகுப்பு

👩கர்ப்பப்பை தொடர்பான உபாதைகளை குணப்படுத்தும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகை நாப்கின் தயாரிப்பில் கைதேர்ந்த, 🥇பல விருதுகள் பெற்றுள்ள பயிற்சியாளர் திருமதி. வள்ளி அவர்கள் பயிற்சியளிக்க உள்ளார்கள்.

💪குறைந்த முதலீட்டில் உங்களுக்கான ஒரு நன்மைபயக்கும் சுயதொழிலை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

👫ஆண்/பெண் இருவரும் கலந்து கொள்ளலாம்.

✋முன்பதிவு அவசியம்.

🗒️ நாள் : 04.10.2020 (ஞாயிறு)

🚩நேரம் : காலை 10 am to 12.30 pm.

பயிற்சிக் கட்டணம் : ரூ 300/-

🛠️பயிற்சி நடைபெறும் இடம் : ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம்,
ஹாஜி சத்தார் காம்ப்ளக்ஸ் முதல் மாடி,
அரவிந்த் கண் மருத்துவமனை செல்லும் வழி,
குருவிக்காரன் சாலை, அண்ணாநகர்,
மதுரை -20.

முன்பதிவிற்கு :
979 083 4549
944 388 7186

நிகழ்ச்சி ஏற்பாடு : Janseva cooperative society, Madurai.

26/05/2020

2020 ரமளான் சேமிப்புத் திட்டம் இனிதே முடிந்தது. லாக்டவுன் சூழலிலும் ரமளான் பண்டு 14 லட்சம் விநியோகிக்கப் பட்டது.

2021 ரமளான் சேமிப்புத் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. திட்டத்தில் இணைவீர். இத்திட்டத்தில் மாதமாதம் உங்களால் முடிந்த தொகையை சேமிக்கலாம். 2021 ரமளான் நோன்பு ஆரம்பிப்பதற்கு முன் இத்தொகை விநியோகிக்கப் படும்.

திட்டமிட்டு சேமிப்பீர். பண்டிகை நேரத்திண்டாட்டத்தினை தவிர்ப்பீர்.

மேலும் விரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
0452 4394800
9488320000

21/04/2020

How to Make this Ramdhan 2020 is the best ever Ramadhan?

15/12/2019

வட்டியில் மூழ்கியுள்ள உங்களின் நகைகளை மீட்க வேண்டுமா?

தொடர்பு கொள்வீர்!

ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம்,
முதல் மாடி,
16, ஹாஜி சத்தார் காம்ப்ளக்ஸ்,
ஹோட்டல் அன்னபூர்ணா டவர் அருகில்,
குருவிக்காரன் சாலை, அண்ணா நகர், மதுரை-20.

தொலைபேசி : 914524394800
9488320000

ஞாயிறு விடுமுறை
வேலை நேரம் : காலை 10 மணி முதல் 4 மணி வரை

25/11/2019
04/10/2019





Address

16. Hajee Sathar Complex, Kuruvikkaran Salai, Annanagar, Madurai-625020
Madurai
625001

Opening Hours

Monday 10am - 6:30pm
Tuesday 10am - 6:30pm
Wednesday 10am - 6:30pm
Thursday 10am - 6:30pm
Friday 10am - 12pm
3pm - 6:30pm
Saturday 10am - 6:30pm

Telephone

914524394800

Alerts

Be the first to know and let us send you an email when Janseva Cooperative Credit Society Ltd, Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janseva Cooperative Credit Society Ltd, Madurai:

Share

Category