15/01/2026
இனிய பொங்கல் வாழ்த்துகள்! உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கட்டும், வாழ்வில் அமைதியும், நல்ல ஆரோக்கியமும் பெருகட்டும், உழைப்பின் பலன்கள் இனிமையாகக் கிடைக்கட்டும்! அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!
நன்றி
செந்தில்குமார் இராதாகிருஷ்ணன்
CEO. Peacock Crackers.