27/06/2017
உலகை நெகிழ வைத்த படம் ...!
பிரபல புகைப்படக்கலைஞரான ஜெர்ரி வான்டேர் வால்ட்டால் ஆரம்பத்தில்
தென் ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டு, உலகமாந்தரை நெகிழவைத்த புகைப்படம். படித்ததும் பகிர மறக்க வேண்டாம்
பெரும்பசியோடு மானொன்றை வேட்டையாடிய பெண்சிங்கமொன்று, அந்த மான் கருவுற்றிருப்பதை உணர்ந்து பதைபதைத்து, அதன் வயிற்றிலிருந்த
குட்டியை வெளியே இழுத்து, தாய்மை உணர்வுடன் காப்பாற்றத்
துடிக்கும் காட்சி அது!
அந்தக்குட்டியை முகர்வதும், உதவிக்காக சுற்றிவரக் கண்களைச் சுழலவிடுவதுமென்று அந்த பெண் சிங்கத்தின் பரிதவிப்பு தொடர்ந்து கொண்டிருக்க, சிறிது நேரத்தில் குறைப்பிரசவமான மான்குட்டியும் இறந்துவிட, ஆராமையுடன் அங்குமிங்கும் உலவும் சிங்கம் சிறிது நேரத்தில், தரையில் மெல்ல சரிந்து விழுகிறது.
நீண்டநேரம் காத்திருந்த ஜெர்ரியின் புகைப்படக்குழுவினர் அருகில் சென்று பார்த்த பொழுது, ஒருபக்கம் வாட்டிய பசியைத் தாளமுடியாமல், தாயையும் குட்டியையும் கொன்ற குற்ற உணர்வில், அந்த இரையையும் உண்ணாமல், தன்னையே நொந்து உயிரைப் போய்க்கிக் கொண்டது அப்பெண் சிங்கம்!
இயற்கையின் விதிகளை மீறி, தாய்மை, பரிதாபம் என்ற உணர்வுகள்
ஐந்தறிவு படைத்த
ஒரு ஊனுண்ணி, பெயர் பெற்ற கம்பீரமான விலங்கின் நெஞ்சத்தைக் கூட கரைத்து விடுகின்றன.
மனிதநேயம் உள்ளவர்கள் மட்டும் இதனை பகிரவும் (Share it!)!