Win Win Investment Services

Directions Website

Win Win Investment Services Healthy, Wealthy, Happiness. Empowering every investor to achieve Financial Freedom with disciplined, Strategic investing.

  Patner Rukmani mam Advisor meet
06/10/2026

Patner Rukmani mam Advisor meet

 # Job Free launchers  # வீட்டில் இருதே வேலை செய்யும் வாய்ப்பு   Training   oriented work
06/10/2026

# Job Free launchers # வீட்டில் இருதே வேலை செய்யும் வாய்ப்பு Training oriented work

22/09/2026
 ,   INVESTMENT  # REGULAR SAVING   USES # MONTHLY INCOME
07/09/2026

, INVESTMENT # REGULAR SAVING USES # MONTHLY INCOME

 # Health insurance
14/08/2026

# Health insurance

WIN WIN INVESTMENT SERVICESஉயர்ந்து வரும் மருத்துவ செலவுகளை சமாளிக்கஉங்கள் சேமிப்பு போதுமா?🛡️ Health Insurance💰 Investme...
10/08/2026

WIN WIN INVESTMENT SERVICES

உயர்ந்து வரும் மருத்துவ செலவுகளை சமாளிக்க
உங்கள் சேமிப்பு போதுமா?

🛡️ Health Insurance
💰 Investment Planning
🐷 Savings Solutions
📈 Retirement Planning
🤝 Financial Advisory

இன்றே பாதுகாப்போம் – நாளை நிம்மதியாக வாழ்வோம்!

📍 No. 30, Krishnapuram Colony,
2nd Main Road, Madurai – 14

📞 98421 13913 | 94879 19238

Your Trust • Our Expertise • Your Future

 # Monthly income  # Pension plus   25 age
30/07/2026

# Monthly income # Pension plus 25 age

 # Financial Planner @ Family First
26/07/2026

# Financial Planner @ Family First

20/07/2026

"ஒரு முடிவு... ஒரு நிறுவனத்தை காப்பாற்றியது!"

ராஜா மற்றும் அருண் இணைந்து ஒரு Private Limited Company நடத்தி வந்தார்கள். தொழில் நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாள், எதிர்பாராத விதமாக ஒரு Director உயிரிழந்தார்.

குடும்பத்திற்கும் நிறுவனத்திற்கும் பெரிய அதிர்ச்சி. நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பணப்பற்றாக்குறையால் நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவானது.

ஆனால் முன்கூட்டியே எடுத்திருந்த HDFC Business Insurance நிறுவனத்தை காப்பாற்றியது.

Director மீது எடுக்கப்பட்ட Business Insurance காரணமாக, காப்பீட்டு தொகை நேரடியாக நிறுவனத்திற்கே (Company Cheque) கிடைத்தது.

அந்தத் தொகையை பயன்படுத்தி:

- நிறுவனத்தின் நிதிநிலை பாதுகாக்கப்பட்டது.
- Director-ன் பங்குகளுக்கான நிதி சுமை சமாளிக்கப்பட்டது.
- தொழில் எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து இயங்கியது.
- ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படவில்லை.

சரியான நேரத்தில் எடுத்த ஒரு Business Insurance முடிவு, பல ஆண்டுகள் கட்டிய நிறுவனத்தை காப்பாற்றியது.

உங்கள் Private Limited Company-க்கும் Business Insurance அவசியம். இன்று திட்டமிடுங்கள்... நாளைய தொழிலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Business insurance க்கு
9842113913,9487919238.

Address

Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Win Win Investment Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share