Abinav Solutions

Abinav Solutions We are Distributor of Loans & Insurance
CAR LOANS
HOUSING LOANS
MORTGAGE LOANS
LIFE INSURANCE (LIC)
HEALTH INSURANCE(STAR HEALTH INSURANCE)

உங்களிடம் இந்த வசதிகள் இருந்தால்Health Insurance தேவையில்லை! -Bold textsஅவசர தேவைகளுக்காக₹10 – ₹20 லட்சம் எப்போதும் தயார...
29/05/2026

உங்களிடம் இந்த வசதிகள் இருந்தால்
Health Insurance தேவையில்லை! -Bold texts

அவசர தேவைகளுக்காக
₹10 – ₹20 லட்சம் எப்போதும் தயாராக இருந்தால்!

திடீர் மருத்துவ செலவுகளை
உங்கள் குடும்பம் எளிதாக சமாளிக்க முடிந்தால்...

மருத்துவமனை செலவுகள் வந்தாலும், உங்கள் சேமிப்பு பாதிக்கப்படாது என்ற நம்பிக்கை இருந்தால்...

அவசர காலங்களில்
கடன் வாங்கிக்கொள்ளலாம் என்ற மனநிலை இருந்தால்...

எவ்வளவு மருத்துவமனை பில்லையும், எந்த நேரத்திலும் மன அழுத்தமின்றி நீங்கள் செலுத்த முடிந்தால்...

ஹெல்த் இன்சூரன்ஸ் தேவையில்லை!

பணக்காரர்களாலும் இதை சமாளிக்க முடியும்.
ஆனால் அவர்கள்கூட இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள்!
ஏன் தெரியுமா?

சேமிப்பு இருந்தால் மட்டும் போதாது...
எதிர்பாராத அதை செலவிலிருந்து பாதுகாப்பதற்காக!

Insurance is not Expense
அது உங்கள் நிதி பாதுகாப்பு!

Don't compromise with your family's Health      ❤️
29/05/2026

Don't compromise with your family's Health

❤️

தேவை ஏற்படாதபோதே ஹெல்த் பாலிசி எடுத்துக்கோங்க....ஏனெனில்,அவசரத் தேவையின் போது எடுக்க முடியாது!உங்கள் குடும்ப ஆரோக்கியம்த...
28/05/2026

தேவை ஏற்படாதபோதே ஹெல்த் பாலிசி எடுத்துக்கோங்க....

ஏனெனில்,
அவசரத் தேவையின் போது எடுக்க முடியாது!

உங்கள் குடும்ப ஆரோக்கியம்தான்
உங்கள் முதல் கடமை

பாலிசி பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு...
9843177227

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பதுமுன்கூட்டியே எடுக்கப்படும் ஒரு புத்திசாலித்தனமான முடிவு.✔ எதிர்கால பாதுகாப்பு✔ நிதி நிலைத்தன்மை✔...
28/05/2026

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது
முன்கூட்டியே எடுக்கப்படும் ஒரு புத்திசாலித்தனமான முடிவு.

✔ எதிர்கால பாதுகாப்பு
✔ நிதி நிலைத்தன்மை
✔ மன அமைதி
✔ நீண்டகால பாதுகாப்பு

📞 9843177227

Have a Nice Day
27/05/2026

Have a Nice Day

Easy EMI too
26/05/2026

Easy EMI too

22/05/2026
எதிர்பாராத நேரத்தில் வர்ற மருத்துவ செலவுக்கு, நம்ம யாருகிட்ட போய்‌ கேக்க முடியும்னு யோசிங்க...!ஒரு ஹெல்த் பாலிசி இருந்தா...
16/05/2026

எதிர்பாராத நேரத்தில் வர்ற மருத்துவ செலவுக்கு, நம்ம யாருகிட்ட போய்‌ கேக்க முடியும்னு யோசிங்க...!
ஒரு ஹெல்த் பாலிசி இருந்தா... பணத்துக்கு சிரமப்பட வேண்டாம் இல்லையா?
பாலிசி எடுத்துக்க நாள் தள்ளிப்போடாதீங்க...!

14/05/2026

எது எதுக்கோ EMI கட்டுறோம்...
நம்ம குடும்ப ஆரோக்கியத்துக்காக EMI கட்டலாமே!
பல லட்சம் மருத்துவ செலவு வந்தாலும், நம்ம கட்டுற சின்ன EMI பிரிமியம் அந்த செலவை பாத்துக்கும்.
சாதாரணமா நினைக்காதிங்க...
இன்னைக்கு ரொம்ப காஸ்ட்லியானது மருத்துவ செலவுதான்!
நம்ம குடும்ப ஆரோக்கியம்
ரொம்ப முக்கியம்!
அதை காம்ப்ரமைஸ் பண்ணாதிங்க!

Call me for more details
9843177227

Used Car Loans!
13/05/2026

Used Car Loans!

Address

No. 2/6, Vasanthanagar 2nd Street, Opp. To Jeyam Theatre
Madurai
625003

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm

Telephone

+919843177227

Alerts

Be the first to know and let us send you an email when Abinav Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abinav Solutions:

Share