Star health insurance kovilpatti

Star health insurance kovilpatti Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Star health insurance kovilpatti, Insurance Agent, ilayarasanendal Road, Kovilpatti.

05/01/2024

நோய் தாக்கம் என்பது, நமது வாழ்வியலில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. மருத்துவம் தொடர்பான செலவீனங்களும், புதிய புதிய நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நோய் எப்போது தாக்கும் என்பதை யாரும் கணிக்க முடியாது, ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கையோடு நம்மால் இருக்க முடியும். குறிப்பாக, மருத்துவ காப்பீடு மூலம் மருத்துவ செலவீனங்களுக்கு நாம் நேரமும் தயார் நிலையில் இருக்கலாம்.
196 JN.1 corona variant cases detected in India so far, Kerala tops with 83 date 01/01/2024






05/01/2024
நோய் தாக்கம் என்பது, நமது வாழ்வியலில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. மருத்துவம் தொடர்பான செலவீனங்களும், புதிய புதிய நோய்...
02/01/2024

நோய் தாக்கம் என்பது, நமது வாழ்வியலில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. மருத்துவம் தொடர்பான செலவீனங்களும், புதிய புதிய நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நோய் எப்போது தாக்கும் என்பதை யாரும் கணிக்க முடியாது, ஆனால் அதற்கான முன்னெச்சரிக்கையோடு நம்மால் இருக்க முடியும். குறிப்பாக, மருத்துவ காப்பீடு மூலம் மருத்துவ செலவீனங்களுக்கு நாம் நேரமும் தயார் நிலையில் இருக்கலாம்.

196 JN.1 corona variant cases detected in India so far, Kerala tops with 83 date 01/01/2024







01/01/2024

🌟 Secure Your Tomorrow with Star Health Insurance! 🌈

At Star Health Insurance, we understand that life is full of uncertainties. That's why we're here to be your shield against the unexpected twists and turns. 🛡️

✨ Why Choose Star Health Insurance?

🏥 Comprehensive Coverage: We've got you covered for hospitalization, medical expenses, and more.

💰 Cashless Treatment: Enjoy the convenience of cashless transactions at our vast network of hospitals.

👩‍⚕️ Expert Healthcare: Access top-notch medical care with our extensive panel of healthcare professionals.

🚑 Quick Claim Settlement: We value your time – experience hassle-free and quick claim settlements.

💡 What Sets Us Apart?

🌐 Pan-India Presence: We're where you are, ensuring accessibility and support across the nation.

👥 Customer-Centric Approach: Your well-being is our priority; our customer support is just a call away.

📅 Long-Term Plans: Invest in your health with our long-term insurance plans designed to secure your future.

📞 Contact Us:

Have questions or need assistance? Our friendly team is ready to help! Call us at 9443536899 or drop us a message.

முழு குடும்பத்திற்கும் ஏற்ற மருத்துவ காப்பீடுஉயிரைக் காப்பதே உயர்ந்த தர்மம் உலகம் சொல்லும் சரித்திரம்...தவிர்க்க முடியாத...
30/01/2023

முழு குடும்பத்திற்கும் ஏற்ற மருத்துவ காப்பீடு

உயிரைக் காப்பதே உயர்ந்த தர்மம் உலகம் சொல்லும் சரித்திரம்...

தவிர்க்க முடியாத ருத்துவ செலவுகளை சமாளிக்க.

அனைவருக்கும்

மருத்துவ காப்பீடு அவசியம்
Kkc Kannadhaasan
9080059100






STAR HEALTH AND ALLIED INSURANCE CO.LTD.,

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப்போறீங்களா? இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க..மருத்துவ பணவீக்கத்தின் விரைவான வளர்ச்சி, சுகாதாரத்துற...
15/11/2022

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப்போறீங்களா? இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க..
மருத்துவ பணவீக்கத்தின் விரைவான வளர்ச்சி, சுகாதாரத்துறைக்கான செலவினங்களை அதிகரித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி நோயாளிகளுக்காக சிகிச்சை செலவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் வசிக்கும் நகரத்தில் உள்ள மருத்துவச் செலவுகள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை முடிவு செய்ய வேண்டும். கூடுதல் செலவு, திடீர் மருத்துவ பணவீக்கத்தின் போது சிகிச்சை செலவு அதிகரிப்பது, கூடுதல் போனஸ் போன்றவை உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் முழு பாதுகாப்பை வைத்திருக்க தவறாதீர்கள்.குறைந்த ...
28/10/2022

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் முழு பாதுகாப்பை வைத்திருக்க தவறாதீர்கள்.
குறைந்த தொகை மட்டுமே ! கட்டி
இலவச மருத்துவத்தை பெறுங்கள்.
உங்கள் மருத்துவம் எங்கள் செலவில்.. Star Health Insurance

20/10/2022

Star Health And Allied Insurance

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ செலவுகளால் 6 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த தீபாவளிக்கு நம் வாழ்வில் ஒளி தருபவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் கிடைக்க செய்யுங்கள்.
உங்கள் அன்பான குடும்பத்திற்கு
உங்களை பத்திரமாய் அழைத்து செல்லும் ஓட்டுனருக்கு,
உங்கள் வீடு பாதுகாக்கும் பாதுகாவலருக்கு,

உங்கள் வாழ்வு உயர

உங்கள் நலம் காக்கும் உங்களின் ஊழியர்களுக்கு அன்பான தீபாவளி பரிசு அளித்திட அருமையான வாய்ப்பு
அவர்களுக்கு ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதன் மூலம் அவர்களின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள் என்று அவர்களுக்கு காட்டுங்கள்.

இப்போதே வாங்குவதற்கு 9443536899







Address

Ilayarasanendal Road
Kovilpatti
628502

Telephone

+919443536899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star health insurance kovilpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star health insurance kovilpatti:

Share