27/06/2025
வணக்கம்,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் #இலவசமாக இருசக்கர வாகன பழுது நீக்குதல் பயிற்சி கற்று தரப்பட உள்ளது.
** கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி
** மதிய உணவு மற்றும் தேநீர் இலவசம்
** பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் இலவசம்
** 18 வயது முதல் 45 வயது வரை
** பயிற்சி முடிவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ள நபர்கள் தங்களது பெயரை கீழ்கண்ட லிங்க்கில் பதிவு செய்யவும்.
https://forms.gle/qnqqRk48UnyADZca7
அலுவலகம்:
191 / 2 இரண்டாம் தளம், கோவைரோடு, மதன் கார் டிரேடர்ஸ் அருகில், கரூர் மாவட்டம்.
6379527550
04324 - 248816
நன்றி!