Algo aasan-Tamil

Algo aasan-Tamil Algoaasan.com -Verified Options Trader. 📉 100% Transparency with quarterly P&L sharing. Follow to master the art of Options Trading! 🚀

No fake screenshots—just real trades and practical learning to help you grow consistently.

11/04/2026

காலைல Office போறீங்க... 🏢
அதே நேரத்துல Trade
Execute ஆகுது! 🤖

இது எப்படி Possible? 🤯

Algo Trading தான் காரணம்!

9 to 5 Job-காரங்களுக்கு
Algo Trading ஏன் Perfect?

💼 Office-ல Screen பாக்க வேண்டாம்
🤖 System Auto Trade பண்ணும்
😴 Emotion இல்லாம Execute
💰 Salary + Trading = Double Income
⚡ Once Setup — Always Run!

Job இருக்கும்போதே
Extra Income Build பண்ணலாம்! 📈

💬 Comment-ல சொல்லுங்க —
Job + Trading ரெண்டும்
பண்ண ஆசையா?
YES 🙋 / NO 🙅 👇

📌 Save பண்ணு —
உன் Office Friend-க்கும்
Tag பண்ணு! 🔁






04/04/2026

India-லிருந்து Apple, Tesla Stocks வாங்கலாம்! எப்படி? 🇺🇸📈

28/03/2026

Chart-ல நிறைய Indicators போடாதீங்க! Clean Chart மட்டும் போதும் 📈.
உங்க Chart-ல எத்தனை Indicators இருக்கு? 🤔

RSI + MACD + EMA + Bollinger + Supertrend...
எல்லாத்தையும் ஒரே நேரத்துல பாத்தா
என்னாகும்?

CONFUSE தான் ஆவீங்க! 😵

Profitable Traders என்ன பண்றாங்க?
✅ Price Action மட்டும் கத்துக்கிட்டாங்க
✅ Max 1 or 2 Indicator மட்டும் Use பண்றாங்க
✅ Clean Chart = Clear Decision!

இந்த Video-ல பாக்கலாம்:
📌 ஏன் Indicators Overload வேண்டாம்?
📌 Price Action என்னன்னு?
📌 எந்த 1-2 Indicator போதும்?
📌 Clean Chart எப்படி Setup பண்றது?

💬 Comment-ல சொல்லுங்க —
உங்க Chart-ல இப்போ எத்தனை Indicators இருக்கு?
Number போடுங்க 👇

📌 Save பண்ணு + Share பண்ணு! 🔁

👉 Free Journal: algoaasan.com
📲 Telegram: t.me/algoaasan


21/03/2026

9:15 AM Bell அடிச்சதும் உடனே Trade பண்றீங்களா? 🔔

STOP! 🛑 அது தான் உங்க Biggest Mistake!

Market Open ஆன உடனே:
❌ Candles Settle ஆகலை
❌ Direction Clear இல்ல
❌ Trap Zone-ல இருக்கு

Profitable Traders என்ன பண்றாங்க?
⏳ Wait பண்றாங்க
🎯 Perfect Setup Confirm பண்றாங்க
✅ அப்புறம் மட்டும் Enter பண்றாங்க

Rush = Loss 💸
Patience = Profit 📈

💬 Comment-ல சொல்லுங்க —
நீங்க 9:15-லயே Trade பண்றீங்களா? YES / NO 👇

📌 Save பண்ணு — உன் Trading Friend-க்கும் Share பண்ணு! 🔁

👉 Free Trading Journal: algoaasan.com
📲 Telegram: t.me/algoaasan


14/03/2026

📢 Stock Market Tamil-la கத்துக்கணும்னு இருக்கீங்களா?

வேற எங்கும் போக வேண்டாம் — இதை FREE-யா பாருங்க! 👇

✅ Trading eBook — Tamil-la (Free)
✅ Trading Journal (Free)
✅ Options Trading Webinar Access (Free)
✅ Telegram Community — t.me/algoaasan (Free)

Algo Trading என்னன்னு தெரியலையா? System வச்சு trade பண்றது எப்படின்னு step-by-step Tamil-la புரிஞ்சுக்கலாம்.

🌐 www.algoaasan.com

Verified P&L- https://console.zerodha.com/verified/7e44c244

WhatsApp - 9486326895
உங்க friends-கிட்டயும் share பண்ணுங்க — ஒரு Tamil trader இன்னொரு Tamil trader-க்கு help பண்ணணும்! 🤝

14/03/2026

SL Hunt ஆனா உடனே Loss-ஆ நினைக்கிறீங்களா? 🤔

அது தப்பான Mindset!

இந்த Video-ல பாக்கலாம்:
✅ SL Hunting என்னன்னு?
✅ Loss வரணும்னு அவசியம் இல்ல — ஏன்?
✅ SL Hunting-ல இருந்து எப்படி Protect ஆகுறது?

👉 இந்த Video உன் Trading-ஐ மாத்தும்!

📌 Save பண்ணு — பிறகு வேணும்னு வரும்!
💬 Comment-ல சொல்லு — உனக்கு SL Hunt ஆச்சா?







Address

Karur
Karur

Alerts

Be the first to know and let us send you an email when Algo aasan-Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share