Digital Vendor

Digital Vendor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital Vendor, Kanchipuram.

07/12/2021

அதிக வருமானம் தரும் Global Garner நிறுவனத்தின் PARTNER வாய்ப்பு .

குறைந்த முதலீடு

21வயது முதல் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கலாம்

என்ன நண்பர்களே பார்த்தீர்களா நம்பிக்கைக்கு கிடைத்த பரிசை !  இதோடு நின்றுவிடாது தினமும் பணம் வந்து கொண்டிருக்கும் . தொடங்...
06/10/2021

என்ன நண்பர்களே பார்த்தீர்களா நம்பிக்கைக்கு கிடைத்த பரிசை ! இதோடு நின்றுவிடாது தினமும் பணம் வந்து கொண்டிருக்கும் . தொடங்கிய நாள்முதல் கடந்த ஒன்றரை வருட பயணத்தில் எனது ஈரோடு நண்பர் அவரது GG wallet ல் இருந்து அவரது Bank ற்கு withdrawal செய்து கொண்டிருக்கிறார். சரியாக பார்க்கவில்லை என்றால் இன்னொருமுறை சென்று படத்தில் உள்ள தேதிகளை கவனியுங்கள்.
"GG யை நம்பினோர் கைவிட படார்"
*உங்கள் செலவுகளை வீணாக்காதீர்கள்
பணமாக்குங்கள்*
நன்றி ! நன்றி! நன்றி!

மேலும் விபரங்களுக்கு
D. STEPHEN
ASSISTANT CHANNEL PARTNER
GLOBAL GARNER
KANCHIPURAM
9791638208

GLobal Garner ன் Franchise  வாய்ப்பு நடைமுறையில் உள்ளது. இதன் கட்டணம் ரூ.53000+18%GST ஆக உள்ளது .இது வரக்கூடிய நவம்பர் ம...
05/10/2021

GLobal Garner ன் Franchise வாய்ப்பு நடைமுறையில் உள்ளது. இதன் கட்டணம் ரூ.53000+18%GST ஆக உள்ளது .இது வரக்கூடிய நவம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் ரூ. 63000+ 18%GST ஆக கட்டணம் உயர்வதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. Business வாய்ப்பை தக்கவைக்க விரும்பும் நண்பர்கள் நவம்பர் 4ம் தேதிக்குள் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
நன்றி ! நன்றி! நன்றி!

மேலும் விபரங்களுக்கு
D Stephen,
Assistant channel partner
GLobal Garner
Kanchipuram
9791638208

எனது கோவை நண்பர் தனது செலவை முதலீடாக்கி அதில் இருந்து முதிர்வு பெற்ற தொகை ரூ.137102.78 திரும்ப பெற்றுள்ளார். இது போல பல ...
04/10/2021

எனது கோவை நண்பர் தனது செலவை முதலீடாக்கி அதில் இருந்து முதிர்வு பெற்ற தொகை ரூ.137102.78 திரும்ப பெற்றுள்ளார். இது போல பல சான்றுகள் உள்ளன, நானும் விரைவில் ஒரு சாட்சியாக வலம்வருவேன். நீங்கள் ????

மேலும் செலவை பணமாக்கும் விபரத்தை தெரிந்து கொள்ள : 9791638208 ஐ அழைக்கவும்.

அனைவருக்கும் வணக்கம்! நாம் சிறுவயதில் உண்டியல் சேமிப்பை செய்திருப்போம் !வளர்ந்தபின் Post Office  ல் சேமிப்புக் கணக்கு தொ...
04/10/2021

அனைவருக்கும் வணக்கம்!
நாம் சிறுவயதில் உண்டியல் சேமிப்பை செய்திருப்போம் !
வளர்ந்தபின் Post Office ல் சேமிப்புக் கணக்கு தொடங்கி சேமித்திருப்போம் !
அதன் பின் வங்கியில் Savings , Fixed deposit என சேமித்திருப்போம் ! பெரியவர்கள் ஆனதும் நகையில், நிலத்தில் , LIC யில் , போன்றவைகளில் முதலீடு செய்து சேமித்திருப்போம் இதற்கெல்லாம் நமது உழைப்பில் கிடைத்த பணத்தை செலவு செய்தது போக மீதம் இருக்கும் பணத்தை ஈடாக கொடுத்திருப்போம் சரிதானே !
சம்பாதித்து அன்றாடம் செலவு செய்து மறந்து போகும் பணத்தை முதலீடாக சேமிக்க இதுவரை யாரும் சொல்லி தரவில்லை ஏனென்றால் அதுமாதிரி சேமிக்கும் system இருக்கவில்லை.

உலகமே மாறிவரும் இந்த நேரத்தில் முதல் முறையாக அன்றாடம் செலவு செய்யும் பணத்தை அன்றே முதலீடாக மாற்றும் புதிய திட்டம் உலகிற்கு அறிமுகமாக்கி இருக்கிறது GLOBAL GARNER என்ற DIGITAL FLATFORM.
இதற்கு எந்த கட்டணமும் ,எந்த பணமும் நீங்கள் முதலீடு செய்ய தேவை இல்லை மாறாக உங்கள் அன்றாட செலவுகளை Global Garner என்ற Digital Flatform மூலம் செய்தாலே போதும் ! உங்கள் ஒவ்வொரு செலவும் முதலீடாக மாறுகிறது.
ஆம் நண்பர்களே இனி உங்கள் செலவுகளை வீணாக்காமல் பணமாக்க எங்களுடன் இணையுங்கள்.

இதில் அதிசயிக்கத்தக்க வருமானம் தரும் தொழிவாய்ப்பும் உள்ளது. விபர்கள் தெரிந்துகொள்ள 9791638208 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

உங்கள் வீட்டுக்கு தேவையான Cellphone, laptop, washing machine, fan, bridge, air condition ext ....இவைகள் வாங்குவதன் மூலம்...
03/10/2021

உங்கள் வீட்டுக்கு தேவையான Cellphone, laptop, washing machine, fan, bridge, air condition ext ....இவைகள் வாங்குவதன் மூலம் சேமிப்பு தேவையா ?
CROMA வில் நீங்கள் குளோபல் கார்னர் மூலம் செலவு செய்து உங்கள் பணத்தை எதிர்கால முதலீடாக்குங்கள் இந்த அறிய வாய்ப்பை இழக்காதீர்கள். இனி உங்கள் செலவுகள் அனைத்தும் எதிர்காலத்தில் பணமாக மாறும். ஆம்
" இனி, உங்கள் செலவே உங்கள் முதலீடு ". செலவுகளை வீணாக்காமல் பணமாக்குங்கள் .

இனி செலவு என்றால் பயம் வேண்டாம் , அது உங்கள் முதலீடு

தொடர்புக்கு : 9791638208

இனி உங்கள் telecom செலவு  மாதம் வெறும் 39 மட்டுமே. உங்கள் பிள்ளைகளின்  ஆன்லைன் படிப்பிற்கான network செலவை பற்றி கவலை இல்...
14/07/2021

இனி உங்கள் telecom செலவு மாதம் வெறும் 39 மட்டுமே. உங்கள் பிள்ளைகளின் ஆன்லைன் படிப்பிற்கான network செலவை பற்றி கவலை இல்லை 10 வருடத்திற்குள் செய்த முழு செலவையும் முழுவதுமாக திரும்ப பெற்றுக்கொள்ளும் அற்புத வாய்ப்பும் GG app மூலம் உள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி. தொடர்புக்கு Whatsapp only: 9791638208

14/06/2021

புதிய டெக்னாலஜியுடன் வளர்ந்துவரும் Purely Maid in India நிறுவனத்திற்கு தாலுகா வாரியாக பார்ட்னர்கள் தேவை முதலீடு உண்டு . மாறிவரும் Digital உலகில் வியாபாரிகளை யும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் நல்ல வருமான திட்டங்களுடன் இயங்க கூடிய Global Garner Digital mall என்ற எங்கள் நிறுவனத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 54000 + 18% gst முதலீடு செய்ய கூடிய நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். முதலீடு செய்யும் பணம் குறிப்பிட்ட கால அளவில் cash back முறையில் திரும்ப தரப்படும் . மேலும் இலக்குகளை அடையும் Partner களுக்கு நிறுவனத்தின் 10 Share இலவசமாக தரப்படும் . குறைந்த அளவு வாய்ப்புகளே உள்ளன வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் .

29/04/2021

அன்புடையீர் வணக்கம், இந்த பதிவின் மூலம் உங்களை தொடர்பு கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இன்றைய நவீன உலகின் மாற்றத்திற்கு ஏற்ப நானும் எனது தொழிலை Digital முறையில் மாற்றம் செய்துள்ளேன். அதனடிப்படையில் நீங்கள் அன்றாடம் செய்யும் மளிகை செலவுகள்,மொபைல் ரீசார்ச் செலவுகள், கரண்ட் பில் செலவு,Gas பில், மருந்து வாங்கும் செலவுகள், ஆடைகளுக்கான செலவு,நகை வாங்க செய்யும் செலவு, இன்சூரன்ஸ் செலவு, வாகனங்கள் வாங்கும் செலவுகள், மற்றும் என்னென்ன செலவுகள் ஒரு தனி மனிதனுக்கோ அல்லது அவர் குடும்பத்துக்கோ ஏற்படுமோ அத்தனையையும் எனது Digital Flatform (app) மூலம் செய்து பயன் பெறமுடியும். உங்களின் ஒவ்வொரு செலவுகளுக்கும் 2% முதல் 100% வரை நிச்சய cash back உண்டு . இந்த சேவையை இந்திய முழுவதிலும் பெறலாம் . ஆகையால் என் சொந்தங்கள் எனது இந்த Digital கடைக்கு ஆதரவு தரும் வகையில் என் கடையின் வாடிக்கையாளர்களாக இணைய அழைக்கிறேன். மேலும் உங்கள் ஆதரவுடன் எனது இந்த டிஜிட்டல் வியாபாரத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எனது கடையின் வாடிக்கையாளராக இணைய கீழே உள்ள லிங்கை பயன்படுத்துங்கள். https://accounts.globalgarner.com/register?referer_id=305414. இதில் ஏதும் விளக்கம் தேவை என்றால் எனது 9791638208 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி ! நன்றி ! நன்றி !

இறுதியாக நாங்கள் அனைவரும் காத்திருந்த செய்தி, எங்கள் நிறுவனம் ஒரு தனியார்  நிறுவனத்தில் இருந்து அரசின் வரையறுக்கப்பட்ட ந...
24/04/2021

இறுதியாக நாங்கள் அனைவரும் காத்திருந்த செய்தி, எங்கள் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து அரசின் வரையறுக்கப்பட்ட நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளத.

Here is the news we all were waiting for finnally our company is converted from a private limited to limited company

எங்களுடன் கைகோர்த்து தொழில் செய்ய விரும்புவோர்களை வரவேற்கிறோம்.

https://accounts.globalgarner.com/register?referer_id=305414

அனைவருக்கும் வணக்கம். ஏற்கெனவே எனது பல பதிவுகளில் DIGITAL லுக்கு பழகுங்கள் , நமது வியாபாரத்தை Digital லுக்கு மாற்றி கொள்...
24/04/2021

அனைவருக்கும் வணக்கம். ஏற்கெனவே எனது பல பதிவுகளில் DIGITAL லுக்கு பழகுங்கள் , நமது வியாபாரத்தை Digital லுக்கு மாற்றி கொள்ளுங்கள் என்று கூறிவந்துள்ளேன். அதன் தேவை வியாபாரிகளுக்கு மீண்டு நேரிட்டிருக்கிறது. இது இதோடு முடியாமல் எதிர்வரும் காலங்களில் தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆம் கொரானா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது என்பதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம். மீண்டும் வியாபார நண்பர்கள் எல்லோரும் Digital லுக்கு மாறிவிட முயற்சியுங்கள் . மாற்றங்கள் விரும்புவோர் Digital vendor குழுவில் இணைந்து கொள்ளுங்கள் அங்கு உங்களுக்கு இலவச வழிகாட்டுதல் கிடைக்கும்.

WhatsApp Group Invite

24/04/2021

Address

Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Vendor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share