12/05/2026
ஈரோடு ரிங் ரோடு, ஆணைக்கல்பாளையம் பகுதியில் வீடு விற்பனைக்கு!
🏠 வீட்டு அளவு: 793 Sq.ft
📐 அகலம்: 13 அடி
📏 நீளம்: 42 அடி
💰 விலை: ₹18 லட்சம் மட்டும்
🏦 வங்கி லோன் வசதி செய்து தரப்படும்
சிறிய குடும்பத்திற்கும், முதலீட்டிற்கும் நல்ல வாய்ப்பு.
ஈரோடு பகுதியில் வீடு தேடுபவர்கள், real estate brokers, property dealers அனைவரும் தொடர்பு கொள்ளலாம்.