Nagani Ravi Dmk

Nagani Ravi Dmk DMK

29/06/2023
கொரோனா காலத்தில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு தலா ரூ.5000 வழங்க, ரூ.58.59 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலி...
18/06/2021

கொரோனா காலத்தில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு தலா ரூ.5000 வழங்க, ரூ.58.59 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

தாயுள்ளம் கொண்ட தலைவர்.

காங். தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி எம்பி அவர்களுடன் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு ...
18/06/2021

காங். தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி எம்பி அவர்களுடன் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு ...

03/06/2021

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்ததினம் இன்று!

| | | |

07/05/2021

என் அன்பு தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல்லாட்சியுடன் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்கள் மற்றும் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் பெருமக்களுக்கும் எனது உளம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசு தமிழகத்திற்கு புதியதோர் விடியலை தரும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. மிக இக்கட்டான சூழ்நிலையில் பதவி ஏற்கின்ற நம் அமைச்சரவைக்கு நாம் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளிப்போம். வெற்றி காண்போம்.

🖤பல போராட்டங்கள் !!! ♥️பல அடக்குமுறைகள் !!!🖤பல இன்னல்கள் !!!❤️பல துன்பங்கள் !!!♠️பல துரோகங்கள் !!! இவற்றின் தீர்வு நமக்க...
05/05/2021

🖤பல போராட்டங்கள் !!!
♥️பல அடக்குமுறைகள் !!!
🖤பல இன்னல்கள் !!!
❤️பல துன்பங்கள் !!!
♠️பல துரோகங்கள் !!! இவற்றின் தீர்வு நமக்கு கிடைக்கும் வெற்றி ஒன்றே தீர்ப்பு🌄 💥

D.நாகனி வீரப்பன் தேவர் இல்ல விழாவில்
25/01/2021

D.நாகனி வீரப்பன் தேவர் இல்ல விழாவில்

Address

Devakottai
630303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagani Ravi Dmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nagani Ravi Dmk:

Share

Category