Dhwani Stocks and Shares

31/07/2014

MSE INSTITUTE OF CAPITAL MARKETS of MADRAS STOCK EXCHANGE LIMITED, Cordially invite you for the

INVESTORS AWARENESS & EDUCATION PROGRAMME on

“COMMON INVESTMENT MISTAKES”

by MR. CHELLAMUTHU KUPUSAMY, Investment Consultant

Date: Saturday, 2nd August 2014
Time: 04.00 p.m. to 06.00 p.m.
Venue: Exchange Building, IV Floor,
30, Second Line Beach, Chennai-600 001.

Request confirmation of Participation on or before 1st August 2014

Contact Details: 25228951/52/53
Email: [email protected]

No Registration Fee Tea: 3.30 p.m.

22/07/2014

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தகவல் களின்படி இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு 51,433 கோடி ரூபாயாக இதுவரை இருக்கிறது.

22/07/2014

வருமான வரி செலுத்துவோர் சிலருக்கு போலி மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப் பெறுவதையொட்டி, வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

22/07/2014

இந்த ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் மேம்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது

22/07/2014

மத்திய பட்ஜெட்டில் வீடு வாங்க நினைப்போருக்கு என்னென்ன சாதகமான அம்சங்கள் பற்றியும்,நுகர்வோருக்குப் பாதுகாப்பான வீடுகள் பற்றியும் ஒரு கலந்துரையாடல்.

22/07/2014

காத்திருத்தல், உணர்ச்சி வயப்படாமல் இருத்தல், மேலும் அதற்கான நேரத்தை ஒதுக்குதல், கடைசியாக ஒரு நிதி ஆலோசகரின் கண்காணிப்பில் இவற்றை செய்ய வேண்டும்

22/07/2014

பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்டம், அதில் எல்லா பணத்தையும் இழக்கவேண்டியதுதான் என்று குற்றம் சொல்லிக்கொண்டே இந்த வாய்ப்பையும் தவற விடலாம்

22/07/2014

தங்க நகை சீட்டுக்குத் தடையா?, Gold investments,, Gold investments,, நாணயம் விகடன்

'மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. பீடி சிகரெட் பிடிக்கமாட்டார்... வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது... சீட்ட...
22/07/2014

'மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. பீடி சிகரெட் பிடிக்கமாட்டார்... வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது... சீட்டுக்கட்டை கையால்கூடத் தொடமாட்டார். இவ்வளவு ஏன், பங்குச் சந்தையில்கூட பணம் போடலைன்னா பாத்துக்கோங்களேன்!'

இப்படிப்பட்ட பட்டியலில்தான் இருக்கிறது பங்குச் சந்தை... இன்னமும் பலருக்கு அது கெட்டசகவாசம்தான். உங்களுக்கும் அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது இருந்தால் இனியாவது அதை மாற்றிக் கொள்ளுங்கள்... கவனமாகக் கையாண்டால் நிச்சயமாக அது லாபத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல வழிதான். உடனடியாக இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை பற்றிய உங்கள் கருத்தை நிச்சயமாக மாற்றிக்கொள்வீர்கள்.

பங்குச் சந்தை என்றால் என்ன?, what is share markets?, பங்குச் சந்தை என்றால் என்ன?, நாணயம் விகடன்

10/06/2014

Migrant workers and transferred employees need to submit only one documentary proof of address (either current or permanent) while opening a bank account, according to the Reserve Bank of India.

09/06/2014

Tax filing has always been a daunting task for many. With the e-filing system taking on, this has eased to some extent. However, even now, there are a lot of queries that users face while filing their taxes online or offline.

09/06/2014

Policy paralysis and investor indifference have defined India for some time, but a new government bent on cutting red tape and ramping up infrastructure spending could put the country back on "buy" lists.

Address

Subrayalu Nagar
Cuddalore
607002

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Telephone

+919367610940

Alerts

Be the first to know and let us send you an email when Dhwani Stocks and Shares posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhwani Stocks and Shares:

Share