Udhavi

Udhavi To help orphan people and children

21/03/2019

ஒரு கருணை உதவி தேவை.
பல்லடம், பொங்கலூரை சேர்ந்த பின்னலாடை நிறுவன ஊழியர்-Merchandiser லோகேஷ் என்பவரது 2.5 வயது குழந்தை வர்ஷித் இருதய நோய் காரணமாக KMCHல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதுவரை தனது சேமிப்பு உறவினர்கள் கடன் என ரூபாய் நான்கு லட்சம் ரூபாய் செலவு செய்துவிட்டார். நெருக்கடியான சூழ்நிலையில் படிப்படியாக குணமாகிக்கொண்டு வருகின்றான்.

இருப்பினும் அவனை காப்பாற்ற தீவிர சிகிச்சை தேவைப்படுகின்றது. அதற்கு இன்னும் சுமார் எட்டு லட்ச ரூபாய் இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சூலில் அவன் தந்தையால் அதற்கு மேல் பணம் புரட்ட முடியவில்லை.

தினமும் சிகிச்சைக்கு சுமார் 40 - 50 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது.

எனவே இந்த சிறுவன் உயிர் காக்க தங்களால் இயன்ற உதவியை கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். முடிந்தவர்கள் நேரில் சென்று விசாரித்து பார்த்தும் கொடுக்கலாம்.

S.Logesh...Acc no 50100245104980... HDFC bank... IFSC code HDFC0002194... Palladam Branch... Tirupur District.... 1/83A, Kattur Post, Kattur, Pongalur Via, Palladam,Tirupur.. Pincode 641667
பணம் அனுப்பும் முன்பு கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் குழந்தையின் தந்தை லோகேஷ்ஐ 95667-90897 எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்து பணம் அனுப்பலாம். நன்றி....

15/09/2014
Guys this girl's name is VINODHINI she need medical help badly for more details pls see the page helpvinodhini in Facebo...
12/01/2013

Guys this girl's name is VINODHINI she need medical help badly for more details pls see the page helpvinodhini in Facebook.

Share as much as u can.
22/12/2012

Share as much as u can.

Friends if see someone like him pls help through buying some thing what they have. I saw this person near KG HOSPITAL co...
14/10/2012

Friends if see someone like him pls help through buying some thing what they have. I saw this person near KG HOSPITAL coimbatore he is the simble of hard work.

11/10/2012

The page name is Udhavi pls hit like and join this group. And we help together to others.

05/10/2012

All r welcome

01/10/2012

Great

Think about this friends
29/09/2012

Think about this friends

Address

Coimbatore
641201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udhavi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udhavi:

Shortcuts

Share