JPN INSURANCE

JPN INSURANCE we are providing best service in LIC, STAR HEALTH,NEW INDIA, MUTUAL FUND.. Our strength our customers support. .

29/11/2025

*நண்பர்களே எனது பெயரில் இன்ஸ்டாகிராம் (INSTAGRAM PAGE) Fake 🆔 உருவாக்கப்பட்டுள்ளது அதற்கு யாரும் Response செய்ய வேண்டாம்...*

18/11/2025




“A single pint of blood can make the difference between life and death.”

09/11/2025

State Level Skating Gold medal 🏅 Winner

07/11/2025


03/11/2025



Congratulations team India 🎉🎉

Life is a treasure... Anytime it gives sweet memories... Don't ever Miss it.
23/10/2025

Life is a treasure... Anytime it gives sweet memories... Don't ever Miss it.

19/10/2025

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ✨🪔
ஒளி பூரித்த இந்த பண்டிகை உங்கள் குடும்பத்துக்கு
🌟 ஆரோக்கியம்
🌟 அமைதி
🌟 ஆனந்தம்
🌟 செழிப்பு
எல்லாம் தரட்டும்!

தீபம் போல உங்கள் வாழ்க்கை எப்போதும் பிரகாசமாக இருக்க வாழ்த்துக்கள்!
Happy தீபாவளி! 🪔🎉


16/10/2025

நேற்று முகவர்களுக்கு மெகா இலவச மருத்துவ பரிசோதனை star health இன்சூரன்ஸ் சார்பாக வழங்கப்பட்டது.. அதில் கோயமுத்தூர் City Branch முகவர்கள் ஏறக்குறைய 600 க்கும் மேற்பட்ட முகவர்கள் மற்றும் குடும்பத்தினர் இப்பலனை அடைந்தனர்.. இதுபோன்று வரும் காலங்களில் ஒவ்வொரு கிளைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும்..

11/10/2025



Full Sum insured+ NCB-(No Claim Bonus)+ Recharge Benefitsவிபத்திற்கு சுமார் 7,50,000 க்கு மேல் செலவு ஆகியுள்ளது.. மூன்று...
29/06/2025

Full Sum insured+ NCB-(No Claim Bonus)+ Recharge Benefits
விபத்திற்கு சுமார் 7,50,000 க்கு மேல் செலவு ஆகியுள்ளது.. மூன்று லட்ச ரூபாய் காப்பு தொகை மட்டுமே வைத்துள்ள நமது வாடிக்கையாளருக்கு கடந்த வருடங்களில் கிளைம் செய்யாததால் அதற்கான NCB+ Recharge Benefits சேர்த்து அதிகபட்சமாக 5,25,000 கிளைம் பெற்று தந்துள்ளோம்...🤝🤝🤝
இந்தப் பதிவு கிளைம் செய்து கொடுத்துள்ளோம் என்பதற்காக அல்ல.. ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாதவர்களும் (குறைவான மதிப்பில் ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்துள்ளவர்களும் அதிகமாக) எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக..
நன்றி...

Address

6/23, GOBINATH COMPLEX, PAPPAMPATTI-PO, SULUR-TK
Coimbatore
641016

Alerts

Be the first to know and let us send you an email when JPN INSURANCE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JPN INSURANCE:

Share