ஃபாரூக் குடும்ப நல நிவாரணம்

  • Home
  • India
  • Coimbatore
  • ஃபாரூக் குடும்ப நல நிவாரணம்

ஃபாரூக் குடும்ப நல நிவாரணம் only page for here family welfare

தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🤝தோழமைகளுக்கு வணக்கம்...தோழர் பாரூக்கின் மகள் அனஃபா தோழர்களின் பங்களிப்போடு கல்வி ப...
10/06/2026

தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🤝

தோழமைகளுக்கு வணக்கம்...
தோழர் பாரூக்கின் மகள் அனஃபா தோழர்களின் பங்களிப்போடு
கல்வி பயின்று வருகிறார்
இவ்வருடம் 11ஆம் வகுப்பு செல்ல இருக்கிறார்
2026/27 ம் ஆண்டுக்கான
முதல் பருவ பள்ளி கட்டணம் 41575/= தோழர்கள்
பெரும் பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டது
நன்றி.. நன்றி.. நன்றி...

தோழர் பிரவீன் குமார் 25000
திரு செல்வராஜ் (பாரதி) 5000
திரு பாரதியார் 1000
தோழர் கற்பகம் 2000
தோழர் பேரா காமராசு 2000
தோழர் டென்னிஸ் 2000
தோழர் கலையராசு 2000
தோழர் லெனின் 1000
தோழர் mac மோகன் pucl 2000

தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🤝தோழமைகளுக்கு வணக்கம்...தோழர் பாரூக் அவர்களின் மறைவுக்குப் பிறகு தோழர்களின் பங்களிப...
10/06/2026

தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🤝தோழமைகளுக்கு வணக்கம்...
தோழர் பாரூக் அவர்களின் மறைவுக்குப் பிறகு தோழர்களின் பங்களிப்போடு கல்விக்கான கட்டணத்தை செலுத்தி வருகிறோம்
மகன் அப்ரித்
inlife institute of vision scince &management
கல்லூரி யில்
Bsc optometry
3 ம் ஆண்டு படிப்பை தொடர்கிறார்
பருவ கட்டணம் ரூபாய் 55000 /=

தோழர்களின் பெரும் பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டது

தோழர்களுக்கு
நன்றி. 🙏 நன்றி.. 🙏 நன்றி... 🙏

Dr, சோம சுந்தரம். 10,000
இக்பால். 3,000
அபுதாகீர். 2,000
தோழர் ஜே 2,000
தோழர் பன்னீர்செல்வம் 5000
தோழர் கோபி. 3000
தோழர்கள். 10000
தோழர் சேகர் அண்ணாதுரை 2000
தோழர் ஆவைகோபிநாத். 5000
தோழி 8000
தோழர் இரசீதாபாரூக். 5000

தோழர் பாரூக்கின் அன்பு மகள் அனஃபா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 447 மதிப்பெண்கள் 💐 பெற்று இருப்பதுபெரும் மகிழ்ச்சி... ...
20/05/2026

தோழர் பாரூக்கின்
அன்பு மகள் அனஃபா
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 447 மதிப்பெண்கள் 💐 பெற்று
இருப்பது
பெரும் மகிழ்ச்சி...

பாரூக்கின் மகன், மகள்
தோழமைகளின் பங்களிப்பில்
கல்வி பயின்று வருகிறார்கள்
என்பது
குறிப்பிடத்தக்கது.

தோழர்கள அனைவருக்கும
குடும்பத்தார் சார்ப்பிலும்
எனது சார்ப்பிலும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏

*உறுதி மொழி*தந்தை பெரியார் வழியி்ல் சமூக நீதியையும், சமத்துவத்தையும், பகுத்தறிவையும் நிலைநாட்ட தமது வாழ்க்கையை அர்ப்பணித...
21/03/2026

*உறுதி மொழி*

தந்தை பெரியார் வழியி்ல்

சமூக நீதியையும், சமத்துவத்தையும்,

பகுத்தறிவையும் நிலைநாட்ட

தமது வாழ்க்கையை அர்ப்பணித்து,

சமய அடிப்படைவாதிகளின் வெறியால்

படுகொலை செய்யப்பட்ட

தோழர் பாரூக் அவர்களின் நினைவு நாளில்,

மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய
மதிப்புகளை நிலைநாட்டவும்,

சமூகத்தில் அறிவியல் சிந்தனையையும்,
பகுத்தறிவையும் வளர்த்தெடுக்கவும்,

அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராக
துணிவுடன் குரல் கொடுக்கவும்,

எந்த சூழலிலும் அமைதி, ஒற்றுமை மற்றும்
நியாயத்தின் பக்கம் நின்று செயல்படுவோம் எனவும்,

மத வெறி, சாதி வெறி, பாலின பாகுபாடு உள்ளிட்ட

அனைத்து பாகுபாடுகளையும் எதிர்த்து நிற்கவும்,
ஒழிக்கவும்
உறுதியேற்கிறோம்!

மனித நேயன் தோழர் பாரூக் அவர்களின் நினைவு
என்றும் எங்கள் போராட்டத்திற்கு வழிகாட்டும்!

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட #மனிதநேயத்தோழன்ஃபாரூக் 9 ம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம் நாள் :17•03•20...
21/03/2026

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட

#மனிதநேயத்தோழன்ஃபாரூக்

9 ம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம்

நாள் :17•03•2026 மாலை
கோவை தாசபளஞ்சிக பொதுநலச் சங்க அரங்கம், காந்திபுரம் நடைபெற்றது

தலைமை:

தோழர் நேருதாசு
தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம்

வரவேற்புரை:
தோழர் ஜின்னா மாச்சு

முன்னிலை:
இரசீதாஃபாரூக், இயல்,
அறிவாயுதம் செந்தில் அப்ரீத்

நினைவேந்தல் உரை:
தோழர்கள்

கு. இராமகிருட்டிணன்
பொதுச்செயலாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

சா. பாலமுருகன்
தேசிய செயலாளர்
மக்கள் சிவில் உரிமை கழகம்

வெண்மணி
தலைவர்
திராவிடத் தமிழர் கட்சி

இரவிக்குமார்
பொதுச்செயலாளர்
ஆதிதமிழர் போரவை

மலரவன்
புரட்சிகர இளைஞர் முன்னணி

கே. எஸ். கனகராஜ்
ஒருங்கிணைப்பாளர்
மக்கள் ஒற்றுமை மேடை

அஷ்ரப்அலி
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்

பிரபாகரன்
திராவிடர் கழகம்

நிர்மல் குமார்
திராவிடர் விடுதலைக் கழகம்

இனியவன்
சிபிஐ எம் எல் ரெட் ஸ்டார்

மருத்துவர் டென்னீஸ்கோவில்பிள்ளை
இந்திய ஒற்றுமை இயக்கம்

தங்கராசு
தமிழக வாழ்வுரிமை கட்சி

பேரசிரியர் காமராசு
வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம்

இராஜன்
மக்கள் அதிகார கழகம்

ஆவைகோபிநாத்
திராவிட இயக்கம் தமிழர் பேரவை

கலைவாணி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

இஷானா
எனவே பேசுவோம்

கதிரவன்
குத்தூசி குருசாமி படிப்பகம்

நிகழ்வில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

இறுதியாக மத அடிப்படைவாததிற்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது

தோழர் ஜெயந்த்
நன்றி கூறி நிகழ்வை
நிறைவு செய்தார்

அனைத்து தோழமைகளுக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம்

தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம்

Address

Periyar Street
Coimbatore
641041

Telephone

9677404315

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஃபாரூக் குடும்ப நல நிவாரணம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share