MCX Junction

MCX Junction Commodity Junction is a MCX Tips providing company

09/11/2016

தங்கம் விலை விர்ர்ர்....
சவரனுக்கு ரூ.1,456 உயர்வு

09/11/2016

பங்குச்சந்தை சர்ர்ர்...
தங்கம் விர்ர்ர்....

07/11/2016

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட குறைந்தபட்ச முதலீடு Rs 15000 இருந்தாலே போதுமானது. உங்களுக்கு Trading Account , Trading Software , பங்கை வாங்கி விற்பது போன்ற பயிற்சி, மற்றும் தினமும் எந்த நேரத்தில் வாங்க வேண்டும் எந்த நேரத்தில் விற்க வேண்டும் என்ற சேவையும் கிடைக்கும் .

MCX Revision in Trading Hours : In view of the change in US daylight saving timings, Commodity (MCX) markets will close ...
07/11/2016

MCX Revision in Trading Hours :

In view of the change in US daylight saving timings, Commodity (MCX) markets will close at 11:55 pm.

Circular no SEBI/HO/CDMRD/DMP/CIR/P/2016/75 Dated Aug 30, 2016

   1-ZERO A/C OPENING CHARGE2-HIGH LIMIT FOR TRADING MCX- 20 times3-Special Research team 4-FREE ONLINE TRADING TERMINAL...
30/10/2016



1-ZERO A/C OPENING CHARGE
2-HIGH LIMIT FOR TRADING MCX- 20 times
3-Special Research team
4-FREE ONLINE TRADING TERMINAL
5-LOW BROKERAGE 500/CR.
6-FREE OPERATED BASED TRADING CALL

Friendly and efficient Customer Support Team*

Documents Required :
Passport size photo
Pancard Xerox
Cancel Cheque

HURRY UP IT’S A LIMITED PERIOD OFFER.

இருள் நீங்கி ஒளி வெள்ளம் பெருகி, வன்மைகள் நீங்கி அமைதி பெருகி, வறுமை நீங்கி செல்வம் பெருகி,துன்பம் நீங்கி இன்பம் பெருகி ...
27/10/2016

இருள் நீங்கி ஒளி வெள்ளம் பெருகி, வன்மைகள் நீங்கி அமைதி பெருகி, வறுமை நீங்கி செல்வம் பெருகி,துன்பம் நீங்கி இன்பம் பெருகி எல்லோரும் தீபாவளியை நன்றாக கொண்டாடவும்.

   கோல்டு பாண்ட் முதலீடு விற்பனை இன்று தொடக்கம்..!மத்திய அரசு தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND)  விற்பனையை இன்று (அ...
24/10/2016



கோல்டு பாண்ட் முதலீடு விற்பனை இன்று தொடக்கம்..!

மத்திய அரசு தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND) விற்பனையை இன்று (அக்டோபர் 24, 2016) தொடங்கி இருக்கிறது.

இந்த பாண்டுகளில் நவம்பர் 2, 2016 வரை முதலீடு செய்யலாம்.

தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) மற்றும் -Goodwill Wealth Management மூலமாகவும் இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன

10 கிராம் தங்க பாண்டு முதலீட்டுக்கு ரூ.500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கிராமம் கூட வாங்கலாம்.
அதற்கும் இந்த தள்ளுபடி (கிராமுக்கு ரூ.50) கிடைக்கும்..

முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

இந்த கோல்டு பாண்டு பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக கொடுக்க மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணம் தருவார்கள்.

கோல்டு பாண்டு முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

கோல்டு பாண்டில் ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும்.

Goodwill Wealth Management

For More Details:
[email protected]
Whatsapp No: 9655914430

Start your trading with Mahurat Trading .......... Trade safely trade wisely
21/10/2016

Start your trading with Mahurat Trading ..........

Trade safely trade wisely

Lowest Price Multicolor PrintingNo.1 QualityZig Zag PrintersCoimbatore
20/10/2016

Lowest Price
Multicolor Printing
No.1 Quality

Zig Zag Printers
Coimbatore

20/10/2016

*MAX 10 DAY HOLDING CALL*

GOLD TGT 31,000 (CMP 29900)
CRUDE TGT 3700 (CMP 3450)
SILVER TGT 45000 (CMP 42150)

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when MCX Junction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share