Hands of Hope services

Hands of Hope services Financial advisor specialist in HEALTH and MOTOR INSURANCE

மாற்றம் தரும் பொங்கல்.... மாற்று திறனாளி நண்பர்கள் 108 பேருக்கு பொங்கல் சீர்வரிசை தந்து பொங்கல் வைத்து கொண்டாடிய தருணம்....
15/01/2024

மாற்றம் தரும் பொங்கல்.... மாற்று திறனாளி நண்பர்கள் 108 பேருக்கு பொங்கல் சீர்வரிசை தந்து பொங்கல் வைத்து கொண்டாடிய தருணம்....(14/1/24)... அனைத்து சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

# pongal celebration # selvapuram iudp kalani # people #

17/09/2020

வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளி சதீஷின் குடும்பத்திற்கு சக்ஷம் மூலம் RTI Round Table வழியாக ஒரு Special wheel chair மற்றும் ரூபாய் 28600 காசோலை மருத்துவ செலவிற்காக வழங்கப்பட்டது. இதற்காக ஒத்துழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் சக்ஷம் கோவை சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Devaraj Naidu Ranganayagi malaya patcha vazipadu
13/09/2020

Devaraj Naidu Ranganayagi malaya patcha vazipadu

Saksham Coimbatore  distributed food materials to 2 differently abled families in annur and wheel chair  to differently ...
28/07/2020

Saksham Coimbatore distributed food materials to 2 differently abled families in annur and wheel chair to differently abled brother in Salaiyur, wheel chair to differently abled amma in Periyaputhur and one diffrentlyabled sister in Masandipalayam in annur taluk. Prabhuji, Kannan, Arunmani, Sakthi vel and DevaGovindaraju volunteered... 28/07/20
கோவை மாவட்ட சக்ஷம் அமைப்பின் சார்பில் இன்று அன்னூர் பகுதியில் சாலையூர் கிராமத்தில் ஒரு மாற்றுத்திறனாளிகள் சகோதரருக்கும் பெரியபுத்தூர் கிராமத்தில் ஒரு மாற்றுத்திறனாளி அம்மாவுக்கும் காரே கவுண்டன் பாளையம் மாசாணி பாளையத்தில் ஒரு அம்மாவுக்கும் மூன்று சக்கர நகரும் நாற்காலி வழங்கி உதவ பட்டது. இந்த நிகழ்வில் திரு பிரபு, திரு கண்ணன், திரு அருண் மணி, திரு சக்திவேல் மற்றும் தேவ கோவிந்தராஜ் சேவை பணியாற்றினர்.

21/07/2020

*நாகலிங்க பூவின் அதிசயம்*🚩
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
சிவலிங்கத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றால், லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கட்டவேண்டும். அந்த பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழும்.

சோழமன்னர் ஒருமுறை ஒரு சிவாலயத்தை கட்டினார்; அப்போது அவருக்கு ஒரு அச்சம்தோன்றியது.

நம் காலத்திற்குப் பிறகு தண்ணீர் ஊற்றுவார்களோ இல்லையோ என்ற அச்சம்தான் அது.

உடனே ஒரு யோசனைத் தோன்றியது, சந்திரகாந்த கற்கலால் கருவரையின் மேற்கூறையை அமைத்து மையத்தில் ஒரு கமலத்தை அமைத்தார்.

என்ன "அதிசயம்" 24 வினாடிக்கு ஒரு முறை காற்றின் ஈரத்தை . சந்திரகாந்தக்கல் உறிஞ்சி சிவலிங்கத்தில் தண்ணீராகச் சொட்டியது. கோயில் இருக்கும் ஊர் *திட்டை*

அதுபோல் இந்த நாகலிங்க மலரின் மேற்கூறையில், சின்னச் சின்ன ஆட்டணா இருக்கும் அந்தத் தும்பித் தாரையில் இருந்து 24 வினாடுக்கு ஒருமுறை ஒரு பனித்துளி அளவு தண்ணீர் லிங்கத்தில் விழும் அதிசயம் நடைபெறும்.

1."நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.

2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.

3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

5.நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .

6.ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.

7.ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.
இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வணங்குவோம் ,நாகலிங்க மரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
தரிசிப்போம். நாகலிங்க மரக்கன்று வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும் 9047657700
என்றும் இறைபணியில் .

 #நல்லவை_நாடுவோம்          #பாலிசி    #பத்திரம்
13/07/2020

#நல்லவை_நாடுவோம் #பாலிசி #பத்திரம்

09/07/2020
 #பாலிசி    #நல்லவை_நாடுவோம்
05/07/2020

#பாலிசி #நல்லவை_நாடுவோம்

  #பாலிசி
03/07/2020


#பாலிசி

Address

Coimbatore

Opening Hours

Monday 8am - 7pm
Tuesday 8am - 7pm
Wednesday 8am - 7pm
Thursday 8am - 7pm
Friday 8am - 7pm
Saturday 8am - 5pm

Telephone

+919047657700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hands of Hope services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hands of Hope services:

Share