The New India Assurance Co Ltd

The New India Assurance Co Ltd We Do All type Insurance like Vehicle Insurance, Health Insurance,Fire Insurance,WC,RAK, Cattle Insur

13/12/2020

அறிந்து கொள்வோம்

"வாகன காப்பீடு-NCB"

உங்கள் காரின் காப்பீட்டு பாலிசியை பாருங்கள். கிளைம் எதுவும் இல்லாத பட்சத்தில் No claim bonus கூடிக்கொண்டே வந்து 50%* வந்தவுடன் நின்று விடும்.
கிளைம் இல்லை...
இப்போது காரை விற்றுவிட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால் அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் சென்று NCB certificate கேளுங்கள் எழுத்து பூர்வமாக...
அந்த Certificate ஐ புதிய கார் எடுக்கும்போது அவர்களிடம் கொடுத்து புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...
அதே அளவு Discount* பெற்றுக்கொள்ளுங்கள்.

No claim bonus என்பது காருக்கு அல்ல...
விபத்தில் சிக்காமல்
காரை இயக்கி வந்தாரே அந்த காரின் ஓனருக்குத்தான் சொந்தம் அந்த No claim bonus.
புதிய வாகனம் எடுக்கும்போது மறக்காமல் இந்த பயனை அடையுங்கள்..
#-JPNINSURANCE
LIC, NEW INDIA,STAR HEALTH
#9894951100..
#9994526565
🙏🙏

Happy Ayudha Pooja.....
24/10/2020

Happy Ayudha Pooja.....

We do all type of Vehicle insurance...
22/10/2020

We do all type of Vehicle insurance...

16/10/2020

Address

6/34-B, Four Corner, Pappampatti, Sulur
Coimbatore
641016

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 10am - 1pm

Telephone

+919894951100

Alerts

Be the first to know and let us send you an email when The New India Assurance Co Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The New India Assurance Co Ltd:

Share