Terror Trader

Terror Trader YOU CAN KNOW ALL ABOUT ROBO TRADINGS. IN OUR PAGE TERROR TRADER YOU CAN KNOW ABOUT ROBO TRADING OR MACHINE TRADING.

FIRST TIME IN THE WORLD WE LAUNCHED CALCULATOR BASED ROBO.

15/10/2018

In this YOUTUBE Channel you can know about Indian Stock Market, Commodity Market & Currency Market. Stock Market Strategies, MT4 Analysis, Amibroker Analysis...

23/09/2018

Disclaimer: Educational Purpose Video. We are not responsible for any liabilities. Our Telegram Channel: t.me/ProfitMachi Our Website: www.ProfitMachi.com Ou...

23/09/2018

Educational Purpose Video. In this video u can know about complete details of INR Impact in Commodity and Equity.

TRADE PLAN EXPLAINED IN FIRST 10 MINUTES OF VIDEO...
05/09/2018

TRADE PLAN EXPLAINED IN FIRST 10 MINUTES OF VIDEO...

Home PERFORMANCE Live Trading | 05.09.2018 | www.ProfitMachi.com PERFORMANCELive Trading | 05.09.2018 | www.ProfitMachi.com By Antony - September 5, 2018 133 0 SHARE Facebook Twitter TAGScommodity tradingCommodity Trading for Beginnerscommodity trading for beginners in tamillive tradinglive trading....

Me and My Clients working together for Kerala Flood Relief Fund...Interested can join in our group t.me/ProfitMachi
21/08/2018

Me and My Clients working together for Kerala Flood Relief Fund...

Interested can join in our group t.me/ProfitMachi

மலையாளநகரம் "மழை ஆளும்" நகரமாக மாறிவிட்டது... நம்மால்முடிந்ததை நாம் செய்ய வேண்டிய நேரம் இது... நான் இந்த ஆகஸ்ட் மாதம் மு...
19/08/2018

மலையாளநகரம் "மழை ஆளும்" நகரமாக மாறிவிட்டது... நம்மால்முடிந்ததை நாம் செய்ய வேண்டிய நேரம் இது... நான் இந்த ஆகஸ்ட் மாதம் முடியும் வரை எனது வருமானத்தில் 10% டொனேட் செய்யலாம் என்று உள்ளேன்.. முதற்கட்டமாக 17ம் தேதி வெள்ளிக்கிழமை என்னுடைய லாபம் ரூ.10,952/- அதில் 10 சதவீதம் ரூ.1100/- டொனேட் செய்யப்பட்டுவிட்டது... நீங்களும் இதில் பங்கு கொள்ளாலாம்... உங்களுக்கு நான் டிரேட் செய்யும் வர்த்தக விபரங்களை அனுப்புகிறேன். நீங்கள் என்னால் லாபம் சம்பாதித்தால் அதை டொனேட் செய்ய விருப்பப்பட்டால் நீங்கள் டொனேட் செய்யலாம்... அப்படி நீங்கள் செய்வீர்கள் என்றால் நான் தினமும் கால்ஸ் அனுப்புகிறேன்...

லாபம் வரும் பட்சத்தில் நீங்கள் உங்கள் லாபத்தில் ஒரு பகுதியை நீங்களாகவே https://donation.cmdrf.kerala.gov.in/
என்ற இணையத்தில் டொனேட் செய்யுங்கள்...

டிரேடிங் என்பது லாபம் நஷ்டம் இரண்டும் இருக்கும்... ஒருவேளை நஷ்டம் அடைந்தால் உங்களுக்கு நான் இலவசமாக ஒரு ஸ்ட்ரேட்டஜி சொல்லித் தருவேன்... உங்களுக்குப் பயனுள்ளாதாக இருக்கும்...

நான் இதேபோல் என்னுடைய லாப, நஷ்ட மற்றும் நன்கொடை விபரங்களை தினமும் பகிர்கிறேன்...

உண்மையான சந்தோசம் என்பது மற்றவர்களுக்கு கொடுக்கும்போது வருவதுதான்...

உலகமே கொடுக்கல் வாங்கலில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.. வாங்குபவர்களைக் காட்டிலும் கொடுப்பவர்களே சந்தோசமாக இருப்பார்கள்... ஆகையால் நாம் கொடுப்போம்... கொடுப்பதன் மூலம் நாம் நிறைய பெற்றுக் கொள்கிறோமே தவிர நாம் எதையும் இழப்பதில்லை...

என்னால் பணம் சம்பாதிக்க முடியும்.. பணம் சம்பாதிக்க வைக்க முடியும்... நான் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை கொடுக்கத் தயாராகிவிட்டேன்... உங்களை சம்பாதிக்க வைத்து உங்களையும் கொடுக்க வைக்க இந்த முயற்சி... வெற்றியடையும் என்று நம்புகிறேன்...

விருப்பமுள்ளவர்கள் t.me/ProfitMachi
என்ற டெலிகிராம் குரூப்பில் இணைந்திடுங்கள்...

app.aliceblueonline.com/OpenAccount.aspx?c=TT52Open F20 Plan trading account and get free training...For account opening...
17/08/2018

app.aliceblueonline.com/OpenAccount.aspx?c=TT52

Open F20 Plan trading account and get free training...
For account opening fill the form...

Address

Chennai
600092

Alerts

Be the first to know and let us send you an email when Terror Trader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Terror Trader:

Share