05/12/2024
சொந்த காலில் நிற்க விரும்பும் பெண்களா நீங்கள்..?
CALL : 90030 93939 / 96260 93939 / 95850 93939
LIC எல் ஐ சி யில் பெண்களுக்காக மட்டும், ஒரு வேலை வாய்ப்பு திட்டத்தை நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் டிசம்பர் 9ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறார்.
இந்தத் திட்டத்தில் MAHILA CAREER AGENT- ஆக நீங்கள் சேர்ந்தால், நீங்கள் கொடுக்கும் பாலிசிக்கு கமிஷன் கொடுப்பது மட்டும் இல்லாமல், மூன்று வருடத்திற்கு தொடர்ந்து FIXED- ஆக STIPEND-ம் கொடுக்கிறோம்.
முதலில் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால் உடனடியாக தொடர்பு கொண்டு இந்த வேலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இந்த வேலையில் சேர்வது மிகவும் சுலபம்.
இந்த வேலையில் சேர உங்களது கீழ்க்கண்ட DOCUMENTs ன் நகல்களை(Xeorx) கொடுத்தால் போதும்.
1.PAN Card
2.Aadhaar Card
3.MarkSheet
4.Photo
5.Digital Signature
உங்களுடைய விவரங்களை பதிவு செய்தபிறகு, இதற்கான தேர்வை எழுதலாம்
தேர்வுக்கான நேரத்தையும், நாளையும் உங்கள் வசதிக்கேற்ப நீங்களே தேர்வு செய்யலாம்
அதன் பிறகு உங்களுக்கு, வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் மற்றும் ஐடி கார்டு கொடுக்கப்படும்.
உடனடியாக தொடர்புகொண்டு....உங்கள் வேலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்த்துகள்
To know more about this Job..Please watch this Video https://youtu.be/HHG6kJfyhZ8?si=MyyaMAqIaJpR5ADm
நன்றி...வணக்கம்.
இப்படிக்கு
M.Parijatha Kumar.B.E.,M.B.A.,
Development Office – SBA
AGENTS RECRUITMENT & TRAINING
LIC OF INDIA
INDIA
90030 93939 / 96260 93939 / 95850 93939
[email protected]
குறிப்பு : இந்த வேலை தொடர்பாக உங்களுக்கு என்ன விவரம் தேவைப்பட்டாலும்,தயங்காமல் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
நன்றி வணக்கம்..
CALL : 90030 93939 / 96260 93939 / 95850 93939
, , , , , , , , ,
LIC -ல் PART-TIME/FULL-TIME வேலைக்கு ஆட்கள் தேவை. உங்களுக்கு விருப்பம் இருந்தால்,கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்...