Rhine Capital

Rhine Capital Rhine Capital - Unique financial advisory service for your financial wealth. We create individual in

அனைவருக்கும் வணக்கம். மீண்டுமொரு மகிழ்வான ஒரு தருணத்தில் சந்திக்கிறோம். கடந்த நான்கு வருடங்களாக "தீபாவளி முதல் தீபாவளி வ...
06/11/2024

அனைவருக்கும் வணக்கம். மீண்டுமொரு மகிழ்வான ஒரு தருணத்தில் சந்திக்கிறோம். கடந்த நான்கு வருடங்களாக "தீபாவளி முதல் தீபாவளி வரை" என்று பங்குகளை பரிந்துரை செய்திருக்கிறோம். எங்கள் நிதி வாடிக்கையாளர்களுக்கு எத்துணை செயல் முயற்சியை எடுத்திருக்கிறோமோ அத்தகைய கடின முயற்சியை முகநூலில் இணைந்திருப்பவர்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் செய்கிறோம். அதன் பலனை இங்கு எங்களிடம் இணைந்திருக்கும் நண்பர்கள் தெரிவிக்கும்போது உண்மையிலேயே உளமகிழ்கிறோம்.

நிதி சேமிப்பு/முதலீடு என்பதை பற்றிய அச்சத்திலேயே எதிர்கால நிதிதற்சார்பு என்பதை தவறவிடுகிறார்கள் .
இங்கு பெரும்பாலானோரை பொருத்தவரையில் பங்குச்சந்தை என்பது "பணத்தை இழக்கும் இடம்" என்றே எண்ணுகிறார்கள். ஆனால் இதற்கான அனுபவம் அவர்கள் சொந்த அனுபவத்தின் மூலம் வந்திருக்கிறதா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை. எங்கோ யாரோ பேசுவது, சொல்வது, யாருக்கோ எங்கேயோ நிகழ்ந்ததாக சொல்லப்படும் நிதி இழப்புகள் ஒட்டுமொத்தமாக பங்குச்சந்தை சேமிப்பு எனும் அற்புத வாய்ப்பை மறுத்துவிடுகின்றன. இங்கு மீண்டும் வலியுறுத்துவது ஒன்று தான் " ஒருமுறை தகுந்த நிதிஆலோசகர்களிடம் ஆலோசித்து சிறிய தொகையை பங்குசந்தையில் முதலீடு செய்து பாருங்கள், அதற்குமுன் உங்கள் சந்தேகங்களை முற்றிலுமாக கேட்டு தீர்த்து கொள்ளுங்கள்". அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
2023,2024 ஆகிய காலங்களில் உக்ரைன், பாலஸ்தீன, ரஷியா, ஈரான் என்று நீளும் புவிசார் அரசியல் மாற்றங்களிலும் நம் பரிந்துரைத்த பங்குகள் உண்மையிலேயே அற்புதமாக உயர்ந்திருக்கின்றன. (அந்த பங்குகளின் செயல்திறன் மற்றும் இலாப உயர்வை இதற்கு முந்தைய பதிவுகளில் வெளியிட்டிருக்கிறோம்) எதிர்வரும் 2025 ஆண்டில் இந்த மாற்றங்கள் இன்னும் தீவிரமடையும் என்றே நாங்கள் எண்ணுகிறோம். அந்த காரணத்தால் மிக மிக கவனமாக இந்த ஆண்டில் இந்த பங்குகளை தேர்ந்தெடுப்பதில் மிக அதிகமான நேரத்தை ஒவ்வொரு நிறுவன பங்கினை தேர்ந்தெடுப்பதற்கும் செலவிட்டிருக்கிறோம். தீர்க்கமான கணக்கியல் பகுப்பாய்விலும், அடிப்படை காரணிகளிலும் உள்நுழைந்து உங்களுக்கு அதை தருகிறோம்.
வழக்கம்போலவே எங்கள் பரிந்துரைகளை நான்கு பிரிவுகளாக பிரித்து மொத்தம் 15 பங்குகளை பரிந்துரைக்கிறோம்.

1. பகுப்பாய்வின்படி உறுதியானவை (Technically Strong)
2. அடிப்படையில் உறுதியானவை ( Fundamental Strong)
3. நீண்டகால சேமிப்பிற்கு ஏற்றவை ( Accumulation Stocks)
4. புதிதாக வெளிச்சம்பெறும் பங்குகள் ( Morning Star OR Hero/ Zero stocks)
I. பகுப்பாய்வின்படி உறுதியானவை (Technically Strong)
--------------------------------------------------------------------------
1. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Bemco Hydraulics Limited (BSE)
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 1261.00/-
இலக்குகள் (Targets): 1472/ 1711/ 2015.
2. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Cosmo First Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 754.90
இலக்குகள் (Targets): 875/ 1038/ 1170.
3. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Sula Vineyards Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 413.335/-
இலக்குகள் (Targets): 495/ 584/ 735.
4. நிறுவனத்தின் பெயர் (Company Name) : BEML Land Assets Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 237.30/-
இலக்குகள் (Targets): 362/ 402/ 487.
5. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Juniper Hotels Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 335.00/-
இலக்குகள் (Targets): 471/ 517/ 646.

II. அடிப்படையில் உறுதியானவை (Fundamentally strong)
-------------------------------------------------------------------------
1. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Redtape Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 881.70/-
இலக்குகள் (Targets): 960/ 1107/ 1340.
2. நிறுவனத்தின் பெயர் (Company Name) : High Energy Batteries (India) Ltd (BSE)
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 652.15/-
இலக்குகள் (Targets): 788/ 914/ 1307.
3. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Hemisphere Properties India Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 179.75/-
இலக்குகள் (Targets): 256/ 321/ 378.
4. நிறுவனத்தின் பெயர் (Company Name) : INDIAN TONERS & DEVELOPERS LTD
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 306.85
இலக்குகள் (Targets): 363/ 400 / 467
5. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Focus Lightings and Fixtures Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 116.00/-
இலக்குகள் (Targets): 167/ 211/ 297.

III. நீண்டகால சேமிப்பிற்கு ஏற்றவை ( Accumulation Stocks)
-------------------------------------------------------------------------
1. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Remi Edelstahl Tubulars Limited (BSE)
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 79.27/-
இலக்குகள் (Targets): 132/ 174/ 207.
2. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Nova Agritech Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 60.70/-
இலக்குகள் (Targets): 98/ 131/ 173.
3. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Digidrive distributors Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 42.99/-
இலக்குகள் (Targets): 62/ 96/ 124.

IV. புதிதாக வெளிச்சம்பெறும் பங்குகள் ( Morning Star OR Hero/ Zero stocks)
------------------------------------------------------------------------
1. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Nagarjuna Fertilizers and Chemicals Limited
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 10.47/-
இலக்குகள் (Targets): 27/ 34/ 67.
2. நிறுவனத்தின் பெயர் (Company Name) : Elegant Floriculture & Agrotech (India) Ltd
30/10/2024 ம் தேதியன்று விலை (Current Price) : Rs 7.17/-
இலக்குகள் (Targets):13/ 27/ 42.

எந்தவொரு சிறிய தொகையாக இருந்தாலும் அவை ஒவ்வொரு பகுதியும் ஒருவருடைய கடின உழைப்பின் பின்தான் வருகிறது என்பதை மிக உறுதியாக எண்ணுகிறோம். முதலீடு/சேமிப்பு செய்வது என்பது ஒவ்வொருவரின் பொருளாதார அடிப்படையிலேயே நிகழ்கிறது என்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்/ முன்னேறியவர் என்று பிரித்தறிந்ததில்லை. எங்களது நிதி வாடிக்கையாளராக வருபவர்களிடத்தில் முதலில் தெளிவாக உரையாடுகிறோம் பின்பு அவர்களுக்கேற்ற பங்குகளை பரிந்துரைக்கிறோம். தனிநபர் என்பது யாருமில்லை அவர்களுக்கு பின் ஒரு குடும்பம் இருக்கிறது அது அவரின் பொருளாதாரத்தை சார்ந்திருக்கிறது. அவர்களின் நிதிதற்சார்பை நோக்கிய பயணத்தில் ஒரு வழிகாட்டியாக மட்டுமல்லாமல் உடன் பயணிக்கிறோம் அந்த பயணத்தின் சாதக/பாதகங்களை நாங்களும் உணர்கிறோம். சேர்ந்தே வளருகிறோம்.
உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம்.🎊🎉🎊
Happy Diwali, Happy Investing!

* Ducol Organics And Colours Limited நிறுவனத்தின் பங்குகள் சிறு,குறு நிறுவனங்கள் பட்டியலின் கீழ் வகைப்படுத்தபட்டுள்ளதால் அதை (05/11/2024) அன்று நீக்கி, INDIAN TONERS & DEVELOPERS LTD நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது.


28/10/2024

Motilal Oswal reported highest-ever quarterly net profit of ₹1,122 cr against ₹532 cr logged in the same period last year

28/10/2024

Modi Naturals (MNL) has received a ₹300-crore order for 41,600 kilo litres (KL) of ethanol from OMCs (oil manufacturing companies)

28/10/2024

Cupid, has launched perfumes, almond hair oil, toilet sanitizers, skincare jelly and massage oils

28/10/2024

Indian Bank posts 36% rise in Q2 net at ₹2,707 crore on the back of reduced slippages, bank’s net profit exceeded ₹5,000 crore

28/10/2024

JSW Infrastructure Q2 PAT up 46% on higher cargo handled, total cargo handled went up 16 per cent to 27.5 million tons

28/10/2024

Tamilnad Mercantile Bank posts .₹303 cr net profit in Q2, Net interest income grew by 12per cent to ₹596 crore

28/10/2024

Sun Pharma expects research spending to increase to 7-8 percent of sales for this financial year

28/10/2024

Centre asks sugar mills to pack 20% of production in jute bags

24/10/2024

redBus reports 25.6% revenue growth in Q2FY25, sees strong demand from tier-3 cities

24/10/2024

Andhra Pradesh’s new capital Amaravati to get new railway line with ₹2,245 crore

24/10/2024

Laurus Labs Q2 net down 46% at ₹20 cr, revenue of the Hyderabad-based drug maker remained flat at ₹1,224 crore.

Address

Chennai
600117

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rhine Capital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rhine Capital:

Share