MY Chennai

MY Chennai Chennai, the capital city of TamilNadu, India This page 'Love MY Chennai' is dedicated to all the people who love Chennai city.

28/01/2017

இன்று இரவு முதல் மெரினாவில் 144 தடை உத்தரவு :O

உலகத்துலயே பீச்சுக்கு லீவு விட்டவனுங்க மொத அறிவாளி நீங்கதான்டா :p

25/01/2017

யாரும் வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டி வீனடிக்க வேண்டாம்,

பொதுக்கழிப்பிடத்தில் உற்றுங்கள் அதாவது சுத்தமாகட்டும்....🤔

25/01/2017

*தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது!*

🖊வைரமுத்து

வாடிவாசல் திறந்துவிடும்
வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
கால்களுக்கும் வணக்கம்

சதுராடிக் களம்கண்ட
சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
ஆராய வேண்டும்

ஜூனியர் விகடன்
25.01.2017

21/01/2017

தமிழகத்திற்கு உடனே இராணுவத்தை அனுப்ப வேண்டும் - #சு_சுவாமி

அனுப்பு... அப்படியாச்சும் அவங்க நல்ல சாப்பாட்டை நாலு வாய் சாப்பிடட்டும்..."!

#விருந்தோம்பலே தமிழனின் சிறப்புடா..."!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
18/01/2017

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?


Politicians are still eating mixture 😡😡😡
Please do something for god's sake 🙏🙏🙏🙏

For More Like Us

18/01/2017
Summary of the important announcement :1. Black money issue,  500 rupees and 1000 rupees banned from Midnight. 2. ATM's ...
08/11/2016

Summary of the important announcement :

1. Black money issue, 500 rupees and 1000 rupees banned from Midnight.
2. ATM's wouldn't wouldn't work on 9th and 10th November. Rather the withdrawal limit is Rs. 2000 only.
3. All Residents have option till 30th December 2016, to deposit their existing cash balance of 500 and 1000 rupees in their bank accounts.
4. ATM withdrawal is limited post 11th Nov to 10000 per day, but initial few days it would be 2000 Rs. Only.
5. Emergency periods like hospitals and chemist, train ticket booking and airline ticket booking, petrol pumps may accept the old notes to 11th November.
6. No changes in online, card, cheque or any other plastic money transactions.
7. 9th November, banks wouldn't be available for public banking services.
8. New notes of 500 rupees and 2000 rupees would bring in circulation, mostly from 31st March 2017.
9. This one is not clear, but old notes can be exchanged with rbi till 31st March 2017. I guess post 30th December.

09/12/2015

Outstanding effort by the IAF in holding that helicopter steady at such low altitude while rescuing a pregnant lady☝️

09/12/2015
Did you know?
03/07/2015

Did you know?

13/06/2015
12/06/2015

Chennai da!!!

Address

Chennai
1

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when MY Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MY Chennai:

Share