16/05/2024
LIC என்பது காப்பீட்டுடன் சேர்ந்த ஒரு சிறப்பான சேமிப்பு வழிமுறை ஆகும் . இதன் மூலம் உங்கள் வருங்கால வருமானம் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்கள் குடும்பம் பாதிக்கப்படாமல் இருக்கவும், சேமிப்பின் மீதான உங்கள் அணுகுமுறையை ஒழுக்கம் நிறைந்ததாகவும் செய்கிறது. நீங்கள் உங்களுக்கு பொருத்தமான திட்டங்கள் தேர்வு செய்து பயன்பெற நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளோம். +919940476564