BullseyeTamil

BullseyeTamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BullseyeTamil, Financial service, Chennai.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக புல்ஸ் ஐ தமிழ் டீம் சார்பில் எந்தவொரு பதிவையோ அல்லது வீடியோவையோ போடாமல் செயல்பாடின்றி இருக்கிற...
13/07/2025

கடந்த ஓராண்டுக்கும் மேலாக புல்ஸ் ஐ தமிழ் டீம் சார்பில் எந்தவொரு பதிவையோ அல்லது வீடியோவையோ போடாமல் செயல்பாடின்றி இருக்கிறோம்...

எங்களது பெயரையும் லோகோவையும் வைத்து ஒரு ஃப்ராடு கும்பல் ஃபேக் ஐடியை உருவாக்கி நமக்கே நட்பு அழைப்பு அனுப்பி இருக்கிறானுங்க.....

தயவுசெய்து செய்து நண்பர்கள் ஏமாற வேண்டாம்...

இது ஒரு Fake ID 👇👇👇👇👇👇👇

2022 நவம்பர் 19. அன்று அபூர்வ 5 பங்குகள் எனும் Thumbnail டைட்டிலுடன் ஒரு வீடியோ போட்டிருந்தோம் BullseyeTamil யூட்யூப் சே...
11/02/2024

2022 நவம்பர் 19. அன்று அபூர்வ 5 பங்குகள் எனும் Thumbnail டைட்டிலுடன் ஒரு வீடியோ போட்டிருந்தோம் BullseyeTamil யூட்யூப் சேனலில்...

அதில் சில கமெண்டுகள் ஏன் சார் நீங்களும் பென்னி ஸ்டாக் எல்லாம் சொல்றீங்கன்னு வந்தது.

அந்த வீடியோவின் லிங்க் கீழே இணைத்துள்ளேன்...

கீழே இணைக்கப்பட்ட படங்களில் 2022 நவம்பர் 18 அன்று அந்தந்த பங்குகளின் அன்றைய விலையும் இன்றைய விலையும் இருக்கிறது...

வாங்கிய பங்குகளில் பாதி பங்குகளை விற்று முதலீட்டை எடுத்தாச்சு...

மீதி இருக்கும் பங்குகள் அனைத்தும்.....

https://youtu.be/ELnbXn0JiV4?si=BTO9UDaEgWiWHY1i

Stocks For 2024Chart prepared on Last Friday
26/12/2023

Stocks For 2024

Chart prepared on Last Friday

Stock of the year 2024My Target is 800
25/12/2023

Stock of the year 2024

My Target is 800

Bought 3 sets
12/11/2023

Bought 3 sets

Special Trading Picks for Mine Caution:This is Not A Recommendation
12/11/2023

Special Trading Picks for Mine

Caution:This is Not A Recommendation

11/11/2023

We have stopped uploading Regular videos in our YouTube channel...

End Card போட்டாச்சு

இனி பங்குகளின் ஆய்வுகள் பிடிஎப் வடிவத்தில் மற்றவர்களுக்கு அனுப்பிட முடிவு செய்து உள்ளோம்...

தீபாவளி சிறப்பு வர்த்தகம் அன்று நாங்கள் வாங்க போகும் 11 பங்குகளின் முழு விவரங்களும் வேண்டும் என நினைப்பவர்கள் 093635 059...
11/11/2023

தீபாவளி சிறப்பு வர்த்தகம் அன்று நாங்கள் வாங்க போகும் 11 பங்குகளின் முழு விவரங்களும் வேண்டும் என நினைப்பவர்கள் 093635 05954 வாட்சப் எண்ணிற்கு உங்களது விருப்பத்தை தெரிவித்தால்
முழு பிடிஎஃப் அனுப்பி வைக்கப்படும்...

பிடிஎஃப் ஐ இங்கே இணைக்க முடியுமா எனும் டெக்னிகல் யாருக்காவது தெரிந்தால் அறிவுற்த்தினால் மகிழ்ச்சி

மற்றும் இது பங்கு பரிந்துரை அல்ல என்பதையும் உறுதியாக தெரிவித்து கொள்கிறோம்

அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்பதைப் பற்றிய வீக்லி ரிப்போர்ட் விவாதத்தில் கலந்து கொள்ள விருப...
05/11/2023

அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்பதைப் பற்றிய வீக்லி ரிப்போர்ட் விவாதத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்து விவாதத்தில் கலந்து கொள்ளலாம்...

நாள் - 05/11/2023 (இன்று)
நேரம் - 12 மணி
──────────
Dinesh Kumar is inviting you to a scheduled Zoom meeting.

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/84793335670?pwd=EPZiSi2Q8SL2zqHjuZjDlEEWmZs8eA.1

Meeting ID: 847 9333 5670
Passcode: 598266

──────────

இரண்டு பேருமே எங்களுடைய வகுப்பில் இணைந்து கற்றுக்கொண்டார்கள்...Money Management & Risk Management எவ்ளோ முக்கியம் என்பதை...
03/11/2023

இரண்டு பேருமே எங்களுடைய வகுப்பில் இணைந்து கற்றுக்கொண்டார்கள்...

Money Management & Risk Management

எவ்ளோ முக்கியம் என்பதை மனதில் அனைவரும் ஏத்திக்கனும் என்பதற்காகவே இப்பதிவு...

Congrats Both

Disclaimer
Options trading is very risky one

01/11/2023

Stocks Update What we bought This week ////

Updated Charts in Comments Section

1.Action Constructions Bought at 758 ... Now Trading at 861
2.Mangalam Cement Bought at 399.23... Now Trading at 412.45
3.Gulfoil Lubricants Bought at 609.3 ..... Now Trading at 615.10

LTP ... November 1st 11.01 AM

Address

Chennai

Telephone

+919363505954

Website

Alerts

Be the first to know and let us send you an email when BullseyeTamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share