13/05/2026
நேர்மையாக இருப்பதும் தவறு, நேர்மையை எதிர்ப்பார்ப்பதும் தவறு...
உதவி செய்வதும் தவறு, நன்றியை எதிர்பார்ப்பதும் தவறு...
ஒழுக்கமாக இருப்பதும் தவறு ஒழுக்கத்தை எதிர்பார்ப்பதும் தவறு...
உண்மையாக அன்பு செலுத்துவதும் தவறு. உண்மையான அன்பை எதிர்ப்பார்ப்பதும் தவறு...
நல்லது அனைத்தும் தேவையற்றதாகவும், கெட்டது அனைத்தும் தேவையானதாகவும் இருக்கிறது நிகழ்கால உலகில்...
எனக்கு புரிய வைத்த அனைவருக்கும் நன்றி...🤍YUVA🙏