16/04/2026
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் -ல் பணிபுரிய டிகிரி முடித்த ஆண்/ பெண் வேலைக்கு தேவை. ( அனைத்து பிரிவினரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன).
தேவைப்படும் நம்ம மக்கள் நேரடியாக செல்லலாம் அல்லது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கோ அழைத்து பேசலாம்.
தொடர்புக்கு:
9787858899
9489856812