13/02/2022
மியூச்சுவல் ஃபண்ட் சரியானது, இந்த விளம்பரத்தைப் பார்த்த பின்பு ஏன் சரியானது என்று யோசித்தது உண்டா?
ஏன் சரியானது என்பதை கீழே பாருங்கள்:-
1. மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்ற கம்பெனிகளால் மட்டுமே நடத்தப்படுகிறது எனவே இது பாதுகாப்பானது.
2. எடுத்துக்காட்டாக ஒரு லட்சம் முதலீடு செய்தால் வருடத்துக்கு 12 முதல் 15 ஆயிரம் வரை வருமானம் பெறலாம்.
3. இதே தொகைக்கு மற்ற முதலீடு திட்டங்களில் வெறும் 5 முதல் 6 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்கும்.
4. இரண்டாவது எடுத்துக்காட்டாக நீங்கள் மொத்தமாக பத்து லட்சம் முதலீடு செய்து மாதா மாதம் Rs 8000 ரூபாய் பெறலாம். அது எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் பெறலாம்.
5. பத்து வருடம் மாதம் எட்டாயிரம் ரூபாய் பெற்ற பிறகு நீங்கள் டெபாசிட் செய்த அந்த பத்து லட்சம் எவ்வளவு இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
6. அந்த தொகை திரும்ப எடுக்க வேண்டுமென்றால் அது ஏறக்குறைய 20 முதல் 25 லட்சமாக ஆகியிருக்கும்.
7. இந்த முதலீடு வருமானம் வேற எந்த திட்டத்திலும் இல்லை.
8. இது இந்தத் தொகையானது நீங்கள் எடுத்தது போக அதாவது வருடத்துக்கு 96 ஆயிரம் வருடத்திற்கு, ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய் எடுத்தது போக இந்த பணம் திரும்ப கிடைக்கும்.
9. மூன்றாவதாக இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறைந்தது 500 ரூபாய் முதல் மாதாமாதம் முதலீடு செய்யலாம்.
10. இது உங்கள் மொபைல் போனில் இருந்து நீங்களே முதலீடு செய்யலாம், தேவையான போது பணத்தை எடுக்கவும் செய்யலாம்.
எனவே இப்போதே முதலீடு செய்யுங்கள் வளமான எதிர்கால வாழ்க்கையை பெற்றிடுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்,
M.ஆனந்த்
Ex Army
7298013576