17/08/2023
சுவிஸில் 2024 இல் அதிகரிக்கவுள்ள மருத்துவக்காப்புறுதிக் கட்டணங்கள்
????????????????????????????????
சுகாதாரக் காப்பீட்டுக் கட்டணங்கள் இந்த ஆண்டு சராசரியாக 6.6 சதவீதம் உயர்ந்துள்ளது.அதிக மக்கள் இந்தாண்டின் மருத்துவக் காப்புறுதியின் அதிகரிப்பின் அதிர்ச்சியை இன்னும் ஜீரணிக்கவில்லை,அதற்குள் அடுத்த ஆண்டுக்கான அதிகரிப்புப் பற்றிப் பேசப்படுகிறது. "செலவுகளின் உயர்வைக் கருத்தில் கொண்டு, துரதிர்ஷ்டவசமாக, சராசரிக்கும் அதிகமான கட்டணங்களை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது," என்று சான்டே சுவிஸ் எனும் மருத்துவக்காப்புறுதிகளின் சம்மேளனத்தின் இயக்குனர் வெரீனா நோல்ட் கூறுகிறார். எனினும், இது எந்தளவுக்கு வலுவாக இருக்கும் என்பதை இன்னும் கூற முடியாது.
இருப்பினும், ஒப்பீட்டு சேவையான Comparis இன் முந்தைய கணக்கீடுகளின்படி, 2024 இல் மருத்துவக் காப்புறுதிக்கட்டண அதிகரிப்பு இந்த ஆண்டைப் போலவே அதிகமாக இருக்க வேண்டும்,சராசரியாக 6 முதல் 10 சதவிகிதம் வரை என்று கணக்கிடப்படுகிறது. இந்த அதிகரிப்பிலிருந்து பலர் தங்களைத் தற்காத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.இது காப்புறுதி மாதிரிகளினூடாகச் சாத்தியமாகும்.
இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு
Aadaa Finance Private Limited
Hauptstr 54
6015-Luzern
[email protected]
0798000100 எனும் தொடர்பை நீங்கள் பயன்படுத்தலாம்.
Loans