03/09/2026
03.09.2026
#திருமணநாள் #நல்வாழ்த்துக்கள்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
லண்டன் நாட்டை சேர்ந்த
திரு #கனகேஸ்வரன் திருமதி #அஸ்வினி
இவர்களின் பதினைந்தாவது திருமண நாளை முன்னிட்டு
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் ஆதரவற்றோர்களுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது
#அன்னதானம்உதவி
திரு.கனகேஸ்வரன் திருமதி.அஸ்வினி
குடும்பத்தார் லண்டன்🙏🙏🙏
இவர்கள் இருவரின் திருமண நாளில் நீடோடி பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டி அனைவரும் வாழ்த்துவோம்
தர்மம் செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் உங்கள் வீட்டு விசேஷங்கள்
எதுவாக இருந்தாலும் ரோட்டோரத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு ஒருவேளை உணவாக உதவி செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
என்றும் மக்கள் சேவையில்...
சமூக சேவகர்
எஸ்.பாரதிமோகன் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் தொடர்புக்கு 7639315925