TEN -the economic nest- நாணய சமூகம்

TEN -the economic nest- நாணய சமூகம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்

அனைவருக்கும்   வணக்கம் 09/ 02/ 2025  ஞாயிறுக்கிழமை  மாலை  ஐந்து மணிக்கு   புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள   எமது  அலுவால...
10/02/2025

அனைவருக்கும் வணக்கம்

09/ 02/ 2025 ஞாயிறுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள எமது அலுவாலகத்தில் நாணயசமூக குழுக்களுக்கான இணையவழி கலந்துரையாடல் நடைபெற்றது இணையழி இக்கலந்துரையாடலில் அபிராமிஅவர்கள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில் முல்லைத்தீவுமாவட்டத்துக்குட்பட்ட குழுக்களின் தலைவர் மற்றும் பொருளாளர் கலந்து கொண்டனர்.

இங்கே பேசப்பட்ட பிரதானவிடயங்களாக இயங்கிவரும்குழுக்களை இன்னும் வினைத்திறன் உள்ளதாக எவ்வாறு வளர்தெடுக்கவேண்டும் இக்குழுக்களினூடாக அங்கத்தவர்களின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது. அத்தோடு தலமைத்துவம் சார்ந்த விடயங்களும் பேசப்பட்டன.

மாறிவரும் உலகிற்கேற்ப எமது மக்களின் எமது நாணயசமூககுழுக்களின் செயல்பாடுகளும் மாற்றி அமைக்கப்படவேண்டும் என்பதன் அடிப்படையில், எமது குழுக்களின் நிதிச்செயல்பாடுகள் மற்றும் ஏனைய செயல்பாடுகள் டிஜிற்றல்முறையில் நடைபெறவேண்டும் என்பத்னைக் கருத்தில்க்கொண்டு. எம்மால் தெரிவுசெய்யப்பட்ட குழுக்களுக்கு TAP ரக கணணிகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

நன்றி
TEN நிர்வாகம்

எமது சனல் உங்கள் ஆதரவைத் தாருங்கள்
03/12/2024

எமது சனல் உங்கள் ஆதரவைத் தாருங்கள்

கூலிவேலைவேண்டாம் சொந்த தொழிலே வேண்டும்

இவர் சொல்வதைக்கேட்டு நீங்களே முடிவெடுங்கள்,
03/07/2024

இவர் சொல்வதைக்கேட்டு நீங்களே முடிவெடுங்கள்,

TEn நாணயசமூகம் பொருளாதாரம்

வலைப்பாடு கிராஞ்சியில்  நாணயசமூகத்தினுள் புதிதாக இணைந்துகொண்ட அங்கத்தவர்கள்    நிர்வாகத்தெரிவினை மேற்கொண்டு ஒளிரும் ஓவிய...
28/06/2024

வலைப்பாடு கிராஞ்சியில் நாணயசமூகத்தினுள் புதிதாக இணைந்துகொண்ட அங்கத்தவர்கள் நிர்வாகத்தெரிவினை மேற்கொண்டு ஒளிரும் ஓவியங்கள் என தங்கள் குழுவிற்கு பெயரினை சூட்டி செயல்படத்தொடங்கியுள்ளனர்.
ஒளிரும் ஓவியங்கள் அங்கத்தவர்களை அன்புடன் வரவேற்று. அவர்களுக்கான அடுத்த கட்ட செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்.

நன்றி.

TEN நிர்வாகம்.

மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு எழிலரசிக்குழுவின்  வெற்றிகரமான பயணத்தின் 2ம் ஆண்டு நிறைவுவிழா..
22/06/2024

மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு எழிலரசிக்குழுவின் வெற்றிகரமான பயணத்தின் 2ம் ஆண்டு நிறைவுவிழா..

அம்பாறை மல்வத்தை வைத்தியசாலைக்கு எட்டு இலட்சம்பெறுமதியான உபகரணங்கள்  TEN நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
11/06/2024

அம்பாறை மல்வத்தை வைத்தியசாலைக்கு எட்டு இலட்சம்பெறுமதியான உபகரணங்கள் TEN நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

10/06/2024

TEN நிறுவனத்தினைப் பற்றி வெற்றிச்செல்வி அக்காவின் உள்ளத்திலிருந்து..-,..

10/06/2024
மன்னார் கள்ளிமோட்டை தாரணி குழுவுடனான கலந்துரையாடலின்போது.
10/06/2024

மன்னார் கள்ளிமோட்டை தாரணி குழுவுடனான கலந்துரையாடலின்போது.

மன்னார் அல்லிராணி குழுவுடனான கலந்துரையாடல்
09/06/2024

மன்னார் அல்லிராணி குழுவுடனான கலந்துரையாடல்

Address

Ward No:01, Paranthan Road, Kaiveli, Puthkkudiyiruppu
Mullaitivu
42000

Alerts

Be the first to know and let us send you an email when TEN -the economic nest- நாணய சமூகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share