20/05/2026
🍂💙 On 2026.05.03, our TS Adhi Consultancy Company, with the support of the Cholai Paravaikal Youth Organization, conducted an explanatory discussion with the members of the Kilinochchi-based Anbin Siragukal Youth Organization regarding the organization's management, financial activities and constitution. ✌
🍂💙 கடந்த 2026.05.03 அன்று எமது TS Adhi Consultancy கம்பனியால் கிளிநொச்சியை தளமாக கொண்ட அன்பின் சிறகுகள் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுடன் அமைப்பிற்கான முகாமைத்துவம், நிதியியல் நடவடிக்கைகள் மற்றும் அமைப்பின் யாப்பு தொடர்பிலான விளக்க கலந்துரையாடலை சோலைப் பறவைகள் இளைஞர் அமைப்பின் ஆதரவுடன் நடாத்தியிருந்தோம் ✌