Nirmithan Power Hands Akkaraipattu

Nirmithan Power Hands Akkaraipattu Leading Agriculture Investment Company In Sri Lanka�

Are you looking for a safe place to invest your money?With 7 years of service and over 40,000 customers, join Sri Lanka'...
25/06/2026

Are you looking for a safe place to invest your money?

With 7 years of service and over 40,000 customers, join Sri Lanka's largest commercial plantation company today.

POWER HANDS PLANTATION PVT LTD

A trustworthy service for your investment with attractive returns.

- Land Deed
- Legal documentation
- Plantation monitoring
- Quality service

Phone Number: 0720780714

🌱Power Hands Plantation (Pvt) Ltd.🌱🍃 ELITE PRIVILEGE PLAN🍃எமது நிறுவனத்தின் சிறப்புரிமை முதலீட்டுத் திட்டத்துடன் இணைந்து...
12/05/2026

🌱Power Hands Plantation (Pvt) Ltd.🌱

🍃 ELITE PRIVILEGE PLAN🍃

எமது நிறுவனத்தின் சிறப்புரிமை முதலீட்டுத் திட்டத்துடன் இணைந்து, அதிகூடிய மாதாந்த அல்லது வருட வருமானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

🍃 குறைந்தபட்சம் 100,000 ரூபாவினை ஒரு வருடதிற்கு எமது நிறுவனத்தினூடாக இடைநிலைப் பயிர்ச் செய்கைகளுக்காக முதலீடு செய்து, வருட முடிவில் குறைந்தபட்சம் 32,000 ரூபாவினை அல்லது மாதாந்தம் குறைந்தபட்சம் 2,500 ரூபாவினை வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

🍃18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் எவரும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளும் வாய்ப்புள்ளது.

🍃அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் 10 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும்.

🍃1,000,000( பத்து இலட்சம்) ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்களுக்குப் பாதுகாப்பாக குத்தகைக் காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும்.

ஒப்பந்த காலம் முடிந்ததும்,நீங்கள் முதலீடு செய்த பணம் எமது நிறுவனத்தினால் மீள உங்களுக்கு வழங்கப்படும்.
Get high monthly or yearly returns with our company's privileged investment plan.
🍃 You can invest at least 100,000 rupees per year in intercropping through our company and earn at least 32,000 rupees at the end of the year or at least 2,500 rupees per month.
🍃Any Sri Lankan citizen above 18 years of age can join this scheme.
🍃All terms and conditions will be signed within 10 days under a legal contract.
🍃Those who invest more than 1,000,000 (Ten lakh) rupees will be given a secure leasehold bond.
At the end of the contract period, your invested money will be returned to you by our company.
WhatsApp : 0720780714
Web site: http://powerhandsplantation.com/

இன்றே இணைந்திடுங்கள்!!!!தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட சலுகைகள்.உங்களுடைய பணத்திற்கு பாதுகாப்பானதும...
09/04/2026

இன்றே இணைந்திடுங்கள்!!!!

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட சலுகைகள்.

உங்களுடைய பணத்திற்கு பாதுகாப்பானதும் நம்பிக்கையானதுமான இலங்கையின் முதற்தர முதலீட்டு நிறுவனம் Power Hands Plantation 💪🏻🌱💰

Website
http://powerhandsplantation.com/about/
072 078 0714

Thank you for choosing our business

உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும், சரியானதாகவும்,  தரமானதாகவும் முதலீடு செய்ய இடம் ஒன்றை தேடுகின்றீர்களா...?ஏழு வருட கால மக்...
26/03/2026

உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும், சரியானதாகவும், தரமானதாகவும் முதலீடு செய்ய இடம் ஒன்றை தேடுகின்றீர்களா...?

ஏழு வருட கால மக்கள் நம்பிக்கையை வென்ற...💪✨

நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்ட...

2023,2024,2025 களில் இலங்கையின்
சிறந்த முதலீட்டு நிறுவனத்திற்கான விருதை வென்ற🏆🏆...

POWER HANDS PLANTATION உடன் இணைந்து இன்றே ஆரம்பியுங்கள் 🎊🎊🎊

உங்கள் முதலீட்டிற்கு
🧾 பற்றுசீட்டு (Recept)
📋 உடன்படிக்கை (Agreement)
📃 காணி உறுதி (land Deed) என்பன வழங்கப்படும்

மேலதிக தகவல்களுக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
0720780714

13/02/2026
🌱 Successful Butternut Harvest at Power Hands Plantation – MannarHard work, fertile land, and sustainable farming coming...
05/02/2026

🌱 Successful Butternut Harvest at Power Hands Plantation – Mannar

Hard work, fertile land, and sustainable farming coming together for quality produce.

🌾🌱 Maize Project – YakallaPower Hands Plantation (Pvt) Ltd is proudly driving a 4,000-acre large-scale maize cultivation...
16/01/2026

🌾🌱 Maize Project – Yakalla
Power Hands Plantation (Pvt) Ltd is proudly driving a 4,000-acre large-scale maize cultivation project, strengthening Sri Lanka’s agricultural backbone 🇱🇰💚
This initiative reflects our commitment to 🌱 sustainable farming, 🤝 rural development, 🌽 food security, and 📈 long-term economic growth.
From soil to success — we grow with purpose, responsibility, and vision 🌍✨

🌾 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐓𝐡𝐚𝐢 𝐏𝐨𝐧𝐠𝐚𝐥 🌞Wishing everyone a joyful Thai Pongal filled with prosperity, gratitude, and togetherness. May this...
15/01/2026

🌾 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐓𝐡𝐚𝐢 𝐏𝐨𝐧𝐠𝐚𝐥 🌞

Wishing everyone a joyful Thai Pongal filled with prosperity, gratitude, and togetherness. May this harvest festival bring happiness to your home and success to all your endeavors. 🪔✨


01/01/2026

𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝟐𝟎𝟐𝟔! 🎉🌱
As we step into a new year, We look forward to nurturing growth, strengthening partnerships, and cultivating a sustainable future together.

Wishing you a prosperous and successful New Year 2026. 🌿


தொலைநோக்கு சிந்தனை உள்ள நபரா நீங்கள்.....!!🫴 உங்கள் எதிர்காலத்திற்கு இன்றே எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்...🤝🍃முழு முதலீட...
16/12/2025

தொலைநோக்கு சிந்தனை உள்ள நபரா நீங்கள்.....!!🫴
உங்கள் எதிர்காலத்திற்கு இன்றே எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்...🤝

🍃முழு முதலீட்டுத் தொகையும் 100% செலுத்திய பின்னர், பயிர் நிலத்தின் முழு உரிமையும், காணி உறுதிப் பத்திரத்தின் மூலம் வழங்கப்படும்.

🍃பயிர்ச்செய்கை ஆரம்பித்த நாள் முதல், முதலீட்டு வருமானம் கிடைக்கும் வரை,
✳️முதலீட்டாளருக்கான ஆயுள் காப்புறுதி,
✳️பயிர்க்காணி மற்றும் பயிருக்கான காப்புறுதியையும் பெற்றுக் கொள்ளலாம்.

🍃அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் 10 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும்.

முதலீட்டு வருமானங்களை வழங்கும் போது, எமது நிறுவனத்தினால் உங்களுக்கு வழங்கப்பட்ட பயிர்க்காணி மீளப்பெற்றுக்கொள்ளப்படும்.

For more informations : 0720780714

Website :https://powerhandsplantation.com

Address

Https://maps. App. Goo. Gl/cgYdwKU5qiNFjsgq 9
Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Nirmithan Power Hands Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share