PEMCO

PEMCO PEMCO (Peoples Multi-purpose Cooperative Society) was established in the year 2014.

PEMCO has been registered as a Multi State Cooperative Society under section 7 of the Multi State Cooperative Societies Act, 2002 (39 of 2002).

20/06/2026
15/06/2026

களியல் அருகே மீண்டும் தென்பட்ட முதலை - வனத்துறை தீவிர மீட்பு பணி / பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்

* கன்னியாகுமரி மாவட்டம், களியல் வனச்சரகத்திற்கு உட்பட்ட செங்குழிக்கரை பகுதியில் உள்ள உறை கிணற்றில் மீண்டும் முதலை தென்பட்ட வீடியோ காட்சிகள் பரவின

* தகவல் கிடைத்தவுடன் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், களியல் வனச்சரக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

* இப்பகுதியில் 4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தென்பட்டது அதே முதலை தானா என வனத்துறை ஆய்வு செய்து வருகிறது.

* ஏற்கனவே முதலையை பிடிக்க இந்த ஆற்று பகுதியில் மிதவை கூண்டுகள் அமைத்தும், அதில் பிடிபடாமல் சாமர்த்தியமாக தப்புகிறது.

* மீண்டும் இதனை பத்திரமாக பிடித்து அப்புறப்படுத்தும் பணியினை தீவிர படுத்தியுள்ளனர்.

* வீண் வதந்திகளை நம்பி அச்சமூட்டும் பதிவுகளை Share செய்ய வேண்டாம்.

* முதலையை பார்க்க கூட்டமாக செல்வதை தவிர்க்கவும். அது மீட்பு பணிக்கு இடையூறு.

* குழந்தைகள், கால்நடைகளை கிணறு, ஆற்றங்கரை பக்கம் தனியாக விட வேண்டாம்.

* வனத்துறையினர் முதலையை பத்திரமாக பிடித்து வனப்பகுதிக்குள் விடும் வரை நாம் அனைவரும் எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் செயல்படுவோம்.

* சமூக வலைதளங்களில் வீண் வதந்தி வேண்டாம், விழிப்புணர்வு மட்டும் போதும் என களியல் வனசரக அலுவலர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.

இளைஞர்கள் பயன்பெறும் வகேயில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் நிகழ்வு
09/06/2026

இளைஞர்கள் பயன்பெறும் வகேயில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் நிகழ்வு

https://www.youtube.com/live/nuJv7LbAN6c?si=T7t5tyh0HOrnzFzp*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்க...
09/06/2026

https://www.youtube.com/live/nuJv7LbAN6c?si=T7t5tyh0HOrnzFzp

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்*

*சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று (09.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை 04.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில்*

*தமிழ்நாடு காவல் துறையின் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றுகிறார்கள்.*

https://www.youtube.com/live/nuJv7LbAN6c?si=T7t5tyh0HOrnzFzp

TN - DIPR.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அ...

தமிழக அரசு மூலம் வழங்கப்படும் பயிற்சி
02/06/2026

தமிழக அரசு மூலம் வழங்கப்படும் பயிற்சி

Address

Near Elias Church, Main Road
Thuckalay
629175

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when PEMCO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share