Aathavan Wealth Management

Aathavan Wealth Management Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aathavan Wealth Management, Financial service, Thuckalay.

09/10/2023
பங்கு  சந்தை  பொன்மொழிகள்.👉  முதலில் நீங்கள் INVESTORஆ அல்லது TRADERஆ என்பதை முடிவு செய்யுங்கள்👉  உங்களுடைய முதலீட்டை இழ...
23/10/2022

பங்கு சந்தை பொன்மொழிகள்.

👉 முதலில் நீங்கள் INVESTORஆ அல்லது TRADERஆ என்பதை முடிவு செய்யுங்கள்

👉 உங்களுடைய முதலீட்டை இழக்கமல் இருக்க வழிதேடுங்கள்…

👉 சந்தை என்றும் இருக்கும்… நாம் தான் நிரந்தரம் இல்லை….. தினசரி 100 புள்ளிகள் குறைந்தால் இன்னும் 26 நாட்களில் சந்தையை பூட்டி விடுவார்களா.

👉 நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை உணர்ந்தால்…தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்…

👉 அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை தேர்ந்தேடுக்கவும்…..

👉 குறைந்த விலையில் கிடைக்கிறது என்று மோசமான பங்குகளை வாங்காதீர்கள் (ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும்…)

👉 அதிகமாக வர்த்தகம்(TRADING) செய்வதை தவிருங்கள்…

👉 நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் …உடனே கவர் செய்து விடுவார்கள் …..அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள் ….

👉 தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்…தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்…. வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்….

👉 ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன இதில் என்னால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் எனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் … எப்போது வேணும்னாலும் நாம கோடிகள் சம்பாதிக்கலாம் …..

(WAIT FOR THE RIGHT TIME)

என்றும் அன்புடன்,
ஆதவன் வெல்த் மேனேஜ்மென்ட் 👍

பங்கு  சந்தை  பொன்மொழிகள்.👉 பங்கு வர்த்தகம் எனது முழு நேர தொழில் அல்ல.👉 தகவல்கள் அனைத்தும் தயார் செய்து அல்லது சிறந்த ஆல...
09/10/2022

பங்கு சந்தை பொன்மொழிகள்.

👉 பங்கு வர்த்தகம் எனது முழு நேர தொழில் அல்ல.

👉 தகவல்கள் அனைத்தும் தயார் செய்து அல்லது சிறந்த ஆலோசகர்களிடம் கிடைக்கும் தகவல்களை வைத்து முதலீடு செய்யுங்கள்

👉 கூடுமானவரை நம்ப தகுந்த தகவல்களை சரி பார்த்த பிறகே முதலீடு செய்யுங்கள்.

👉 எனது அனுபவம் – பங்கு வர்த்தகம் சூதாட்டம் கிடையது. இது ஒரு தொழில். அந்த அனுகுமுறை மிக அவசியம்.

👉 இதில் பணம் சம்பாதிக்க அதிகம் தேவை பணம் இல்லை… தேவை அனுபவம்.. ஆர்வம்.. நம்பிக்கை..

👉 பேராசை வேண்டாம்…

👉 உங்களுடைய முதலீட்டை இழக்கமல் இருக்க வழிதேடுங்கள்…

👉 லாபமோ நஸ்டமோ ஒரு டார்கெட் இருக்க வேண்டும். அந்த டார்கெட்டை அடைந்த பிறகு வர்த்தகம் செய்ய கூடாது. மார்கெட்டை பற்றி கவலை படாமல் வேறு வேலைகளை பார்க்க வேண்டும்.

👉 அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை இதே சிந்தனையாக, வலை பக்கங்களை மேய்வது தவறு.

👉 அடிக்கடி வர்த்தக அளவை மாற்ற கூடாது.

👉 உங்களது வர்த்தக முதலீட்டில் 50% மேல் பயன் படுத்த கூடாது. எதிர் பாராத தோல்விகளில் இருந்து மீண்டு வர அது உதவும்.

👉 சந்தையை வழி நடத்துவது ஒரே நேரத்தில் நாம் எடுக்கும் எதிர் எதிரான முடிவுகள் தான். நாம் இன்று இந்த இடத்தில் வாங்க முடிவு எடுக்கும் போது இன்னொருவன் விற்க முடிவு எடுக்கிறான். அனைவரும் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் வாங்கவோ விற்கவோ முடிவு எடுத்தால் சந்தை செயல் படாது, ஸ்தம்பித்து போய் விடும். இதில் எனது ராசி / எனது நேரம் என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை.

என்றும் அன்புடன்
ஆதவன் வெல்த் மேனேஜ்மென்ட் 👍

HALLO INVESTORS,We are providing weekly 2 MULTIBAGGER & monthly 2 INVESTMENT stocks, 30 to 40% returns in monthly,👉 HIGH...
19/07/2022

HALLO INVESTORS,

We are providing weekly 2 MULTIBAGGER & monthly 2 INVESTMENT stocks, 30 to 40% returns in monthly,

👉 HIGH ACCURACY JACKPOT TRADE
👉 ONLY FILTER CALL
👉 NO DAILY CALLS
👉 NO STOPLOSS
👉 ONLY PROFIT BOOKING ON ANY CALL

If u want my perimum calls
ping me

Join our telagram channel 🤝,
https://t.me/aadhavanwealthcreations

page👍
https://www.facebook.com/aathavanwealthmanagement/

🙏நன்றி🙏
👉AADHAVAN Wealth Creations 👈

Address

Thuckalay

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm

Telephone

+919585938892

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathavan Wealth Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aathavan Wealth Management:

Share