Delta Investment Works - டெல்டா முதலீட்டு களம்.

  • Home
  • India
  • Thanjavur
  • Delta Investment Works - டெல்டா முதலீட்டு களம்.

Delta Investment Works - டெல்டா முதலீட்டு களம். Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Delta Investment Works - டெல்டா முதலீட்டு களம்., Financial service, Thanjavur, Thanjavur.

பங்கு சந்தையில் முதலீடு செய்திட வேண்டுமா?ஆனால் DEMAT கணக்கு துவங்குதல், பங்குகளை எப்படி தேர்வு செய்வது, ஒரு நிறுவன பங்கி...
18/01/2025

பங்கு சந்தையில் முதலீடு செய்திட வேண்டுமா?

ஆனால் DEMAT கணக்கு துவங்குதல், பங்குகளை எப்படி தேர்வு செய்வது, ஒரு நிறுவன பங்கினை வாங்கும் முன் ஆராய வேண்டிய அடிப்படைகள் என்னென்ன? உள்ளிட்டவைகள் பற்றி தெரியவில்லையா?

டெல்டா முதலீட்டு களத்தின் இலவச whats up குழுவில் இணைந்து அடிப்படைகளை அறிந்துகொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/COHw7Idoxe2JZnDHa3q82r

Can MANAPPURAM finance break its all time high or consolidate even more?
25/06/2024

Can MANAPPURAM finance break its all time high or consolidate even more?

As i said.. Now 392/-
25/05/2024

As i said.. Now 392/-

Started accumulating CROMPTON GREAVES low P/E of 45 compared to all its peers Avg P/E of 55 & industry P/E of 60

Not just an electrical company after acquired Bufferfly Gandhimathi a leading kitchen appliances company in south india its now electrical+ Kitchen applinces.

KRBL its right time to enter...
03/03/2024

KRBL its right time to enter...

Always add ITC in your monthly buy. Don't search for multibaggers.. ITC is in fair price compared to its peers.NESTLE-P/...
10/11/2023

Always add ITC in your monthly buy. Don't search for multibaggers.. ITC is in fair price compared to its peers.

NESTLE-P/E 80
BRITANNIA - P/E 50
ITC- P/E 27

Started accumulating CROMPTON GREAVES low P/E of 45 compared to all  its peers Avg P/E of 55 & industry P/E of 60Not jus...
04/11/2023

Started accumulating CROMPTON GREAVES low P/E of 45 compared to all its peers Avg P/E of 55 & industry P/E of 60

Not just an electrical company after acquired Bufferfly Gandhimathi a leading kitchen appliances company in south india its now electrical+ Kitchen applinces.

Infosys trading at nearly 30% from its all time high. Use the opportunity..  buying
30/10/2023

Infosys trading at nearly 30% from its all time high. Use the opportunity..

buying

ஒரு சாதாரண நடுத்தர மக்களுக்கு எளிமையான முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன?1. தங்கத்தில் முதலீடு2. வங்கிகளில் நிரந்தர வைப்பு ...
29/10/2023

ஒரு சாதாரண நடுத்தர மக்களுக்கு எளிமையான முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன?

1. தங்கத்தில் முதலீடு
2. வங்கிகளில் நிரந்தர வைப்பு (Fixed Deposit)
3. பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள்
4. ரியல் எஸ்டேட் எனப்படும் நிலம் மற்றும் வீடுகளில் முதலீடு

ஏதோ ஒரு வகையில் நம் பணத்தை நமக்காக வேலை செய்ய வைப்பதே சிறந்தது..

முதலீடு..இந்தியாவில் மக்கள் சராசரியாக ஓய்வு பெறும் வயது 60.. அதேபோல் ஒருவர் ஒரு நல்ல ஊதியம் பெற தொடங்கும் வயது சராசரியாக...
29/10/2023

முதலீடு..

இந்தியாவில் மக்கள் சராசரியாக ஓய்வு பெறும் வயது 60.. அதேபோல் ஒருவர் ஒரு நல்ல ஊதியம் பெற தொடங்கும் வயது சராசரியாக 26-30...

30 வயதிலிருந்து 60 வயது வரை நாம் தினசரி ஏதோ ஒரு நிறுவனத்திற்கோ அல்லது தனிநபருக்கோ மாத ஊதியத்தின் அடிப்படையிலோ அல்லது தினசரி ஊதியத்தின் அடிப்படையிலோ வேலை செய்கிறோம்...

இந்த குறிப்பிட்ட காலங்களில் நமக்காக யாராவது கடுமையாக வேலை செய்தால் எப்படி இருக்கும்? யாராவது வேண்டாம் என சொல்வோமா?

அதுதான் உங்கள் முதலீடு...

Address

Thanjavur
Thanjavur

Telephone

+918870532969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Delta Investment Works - டெல்டா முதலீட்டு களம். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Delta Investment Works - டெல்டா முதலீட்டு களம்.:

Share