Join LIC Of INDIA Madurai

Join LIC Of INDIA Madurai PART/FULL TIME JOBS WITH LIC OF INDIA.JOIN LIC AGENT PART OR FULL TIME AND EARN GOOD COMMISSION.

வணக்கம் நண்பர்களே,
பொது துறை நிறுவனமான எல்.ஐ.சியின் மதுரை தல்லாகுளம் கிளையின் வளர்ச்சி அதிகாரி பா.ஸ்ரீ ராஜ் குமார் என என்னை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நானும் எனது அணி முகவர்களும் இனைத்து கடந்த பத்து வருடங்களாக 3000த்திற்கும் அதிகமான குடும்பங்களின் கனவுகள் மற்றும் நிதியை பாதுகாக்கும் பணியினை திறம்பட செய்து வருகிறோம்.

தற்போது நிலவும் சூழலில் எனது அணியை விறிவு படுத்த விரும்புகிறேன

்.அதன் மூலம் இன்னும் பலருக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்.

எல்.ஐ.சி யின் காப்பீட்டு ஆலோசகராக பகுதிநேர அல்லது முழுநேர அடிப்படையில் பணியாற்றக்கூடியவர்களை நியமிப்பதே எனது முதன்மை வேலை. 18 வயதை பூர்த்திசெய்த, எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற எவரும் தங்கள் குடும்ப பொருளாதாரத்திற்கு கூடுதலாக எல்.ஐ.சி முகவராக மாறலாம். அது மாணவராக, இல்லத்தரசியாக, தொழிலதிபர்,தனியார்/அரசு நிறுவன ஊழியர்கள் அல்லது ஒய்வு பெற்றவர்கள் மற்றும் வேற யாராகவும் இருக்களாம்.

சுய ஒழுக்கத்துடன், தன் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கூடுதல் உழைப்பை கொடுக்க தயாராக உள்ளவராக இருக்க வேண்டும்.

நாங்கள் குறைந்தபட்ச மாதாந்திர கூடுதல் வருமானமாக Rs. 10000/- உத்திரவாதம் தருகிறோம். அதை நிருபித்தும் வருகிறோம்.

முகவான்மையின் பயன்கள் பற்றி அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் என்னை அழைக்கவும்.

உங்கள் சொந்த தொழிலில் நீங்கள் முன்கூட்டியே ஈடுபாட்டுடன் இருந்தீர்கள் என்றால் , இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பலாம், அது அவர்களுக்கு உதவியாக இருக்களாம்.

விருப்பம் உள்ள நண்பர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். https://forms.gle/SudRGA9uDyNt65NBA

நன்றியுடன்
பா.ஸ்ரீராஜ்குமார்
வளர்ச்சி அதிகாரி
எல்.ஐ.சி
மதுரை
Mob.no:9976799757

28/07/2026
எல். ஐ. சி உங்கள் சேமிப்பிற்கு மட்டும் பாதுகாப்பு அல்லஅதை பத்திரமாக உங்களிடம் சேர்க்கும் பொறுப்பையும் திறம்பட்ட செய்து க...
21/07/2026

எல். ஐ. சி உங்கள் சேமிப்பிற்கு மட்டும் பாதுகாப்பு அல்ல
அதை பத்திரமாக உங்களிடம் சேர்க்கும் பொறுப்பையும் திறம்பட்ட செய்து கொண்டு இருக்கிறோம்.

For more information and details, feel free to give us a call! 📞 Reach out to us at 9976799757. We're here to help! ✨😊  ...
18/06/2026

For more information and details, feel free to give us a call! 📞 Reach out to us at 9976799757. We're here to help! ✨😊

For Details Please call us at Mob.no.:9976799757.
28/04/2026

For Details Please call us at Mob.no.:9976799757.

நன்றே செய்...இன்றே செய்...
21/01/2026

நன்றே செய்...
இன்றே செய்...

07/01/2025

"துணிவும் தொடர்ந்து செயலாற்றும் மனமும் தான் வெற்றியின் வேர்கள் என்ற உங்களின் அடிப்படை உறுதியே இன்று உமது உயர்வின் உச்சிமேடு!"

தொடரட்டும் உங்கள்... சாதனைகளும்!!! 1️⃣0️⃣0️⃣
உச்சங்களும்!!!
வாழ்த்துக்கள்🎉🎉

P.ஸ்ரீ ராஜ்குமார் என்னும் நான் எல்.ஐ.சி - மதுரை‌ மாவட்டம் தல்லாகுளம் கிளையின் வளர்ச்சி அதிகாரி  என்பதை அறிமுகப்படுத்திக்...
29/11/2024

P.ஸ்ரீ ராஜ்குமார் என்னும் நான் எல்.ஐ.சி - மதுரை‌ மாவட்டம் தல்லாகுளம் கிளையின் வளர்ச்சி அதிகாரி என்பதை அறிமுகப்படுத்திக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பகுதிநேர அல்லது முழுநேர அடிப்படையில் பணியாற்றக் கூடியவர்களை எல்.ஐ.சியின் காப்பீட்டு ஆலோசகராக நியமிப்பதே எனது முதன்மை வேலை.

தற்போது பெண்களுக்கான மூன்று‌ ஆண்டு மாதாந்திர ஊக்கத்தொகையுடன்‌ மற்றும் கமிஷன் உடன் கூடிய வாய்ப்பை வழங்குகிறோம்.

*குறைந்தபட்ச பகுதி நேர வருமானம் மாதம் Rs.10000/-.*

இல்லத்தரசிகள், கல்லூரியில் பயிலும் மாணவியர்கள்
சுயமாக தொழில் புரிவோர்
யாராக இருந்தாலும் சரி...

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி. முடித்த, 18 வயது பூர்த்தியான பெண்கள் எவரும் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை வளமாக்குவதற்காக எல்.ஐ.சி.யின் முகவராக மாறலாம்.

எல்.ஐ.சி.யின் பிராண்ட் அகில உலகிற்கும் நன்கு தெரியும்.
"நான் ஒரு எல்.ஐ.சி முகவர்" என்று கூறும் நொடியே எல்.ஐ.சி முகவராக உங்களது வேலை 90% முடிந்துவிடும். மீதமுள்ள 10%தான் விற்பனையில் நீங்கள் காட்டப்போகும் திறமை; அதை திறம்பட வழங்குவதற்குத்தான் நான் இருக்கிறேன்..

மேலும் விபரங்களைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தயங்காமல் என்னை அழைக்கவும். உங்களது தற்போதைய வேலையின் மூலமே திருப்தியான வருமானம் பெறுபவர் என்றால், இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு அனுப்புங்கள்.. அவர்களது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

விண்ணப்பிக்க இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்👇👇👇

https://forms.gle/qhPjSnmGL4wY7NkXA

நன்றி
P.ஸ்ரீ ராஜ்குமார்
வளர்ச்சி அதிகாரி
தல்லாகுளம் கிளை
Mob.no.:9976799757

LIC OF INDIAவில் பெண்களுக்கான சிறப்பு பகுதிநேர பணி!!!LIC OF INDIAவின் 68-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், பெண்களுக்...
28/08/2024

LIC OF INDIAவில் பெண்களுக்கான சிறப்பு பகுதிநேர பணி!!!

LIC OF INDIAவின் 68-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், பெண்களுக்கான சிறப்பு பகுதிநேர பணிக்கான அறிவிப்பை வெளியிடுகிறது.

பயன்கள்:

👉நெகிழ்வான வேலை நேரங்கள்.

👉 அதிகப்படியான ஊக்கத்தொகையுடன்
பயிற்சி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள்.

👉மதிப்புமிக்க நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு.

தகுதிகள்:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
நல்ல தொடர்பு திறன்.
விற்பனை அனுபவம் (சாதகமானது ஆனால் அவசியமில்லை).

விண்ணப்பிக்கும் முறை:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScj-M9Du8PjWf0WP7l5I5lM-8V-STgg2DGld3k8NmVItsgDLQ/viewform

[விண்ணப்பிக்கும் கடைசி தேதி 07/09/2024]

LIC OF INDIA பெண்களின் திறமைகளை ஊக்குவிக்கிறது.

உங்கள் விண்ணப்பத்தை இன்றே அனுப்புங்கள்!👍

Share with Care if possible!!!

Thanks& Regards
P.Srirajkumar
LIC OF INDIA
TALLAKULAM

15/08/2024

அணியின் சாதனை‌ முகவர்‌ திரு.செந்தில்குமார் அவர்கள் இன்று‌ கோட்ட மேலாளர் அவர்களால் கவுரவிக்கபட்டார்..

இனிய போகி நல்வாழ்த்துக்கள்! பழையன கழிந்து...புதியன புகட்டட்டும்...வீடும் மனமும் தூய்மை அடையட்டும்!!!கஷ்டங்கள் கரைந்து மக...
14/01/2024

இனிய போகி நல்வாழ்த்துக்கள்!

பழையன கழிந்து...
புதியன புகட்டட்டும்...
வீடும் மனமும் தூய்மை அடையட்டும்!!!
கஷ்டங்கள் கரைந்து மகிழ்ச்சி பொங்கட்டும்!
துன்பங்கள் தூரமாகி நலங்கள் நெருங்கட்டும்!

இந்த போகி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்!

நெருப்பில் எரிந்தது பழையன; பொங்கி வரும் புதியன நல்வாழ்த்துக்கள்!

இனிமேல் நல்லதே நடக்கட்டும்! வாழ்க்கை சந்தோசத்தில் துளிர்க்கட்டும்!

இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Address

TALLAKULAM
Tallakulam
625014

Telephone

+919976799757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Join LIC Of INDIA Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Join LIC Of INDIA Madurai:

Shortcuts

Share