Insure First

Insure First Life & Health Insurance

With Talks of Express – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
05/02/2026

With Talks of Express – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

With Saranya Mohan – I'm on a streak! I've been a top fan for 15 months in a row. 🎉
22/01/2026

With Saranya Mohan – I'm on a streak! I've been a top fan for 15 months in a row. 🎉

With இனியா – I just got recognized as one of their top fans! 🎉
17/01/2026

With இனியா – I just got recognized as one of their top fans! 🎉

உழவுக்கு காளைஉழைப்புக்கு காளைஉழுதுண்டு வாழ ஒப்பற்ற காளைஒய்யாரமாகஊர் மெச்சமச்ச காளையைபோற்றுவோம் இவ்வேலைஇந்நாளைஅனைவருக்கும...
16/01/2026

உழவுக்கு காளை
உழைப்புக்கு காளை
உழுதுண்டு வாழ
ஒப்பற்ற காளை
ஒய்யாரமாக
ஊர் மெச்ச
மச்ச காளையை

போற்றுவோம்
இவ்வேலை
இந்நாளை

அனைவருக்கும்
இனிக்கும்
மாட்டுப் பொங்கல்
நல்வாழ்த்துக்கள் 🐂🎉🎊💕🌺💐

01/01/2026

ஆண்டவனின்
அருளோடு
அற்புத
ஆண்டாக
2026
அனைவருக்கும்
அமைய
இறைவனின்
இறை அன்பிற்காக
பிராத்திப்போ(ஓ)ம் 🙏

15/12/2025

Behind Cinemas

அகிலம்தொட்டதும்அமிர்தமிட்டதும்அரவணைத்துஉயிர் மெய்உரமிட்டஉயர்திணைதிறமிட்டகருவறை கடவுளானவள்அம்மா 🙏அகிலத்திற்கு அன்னையர் தி...
11/05/2025

அகிலம்
தொட்டதும்
அமிர்தமிட்டதும்

அரவணைத்து
உயிர் மெய்
உரமிட்ட

உயர்திணை
திறமிட்ட

கருவறை கடவுளானவள்
அம்மா 🙏

அகிலத்திற்கு
அன்னையர் தின நல்வாழ்த்துகள் 🎉💕🌺

அக்க்ஷய திரிதியை - குறைவற்ற யோகதின நல்வாழ்த்து பூக்கள் :அவதரிப் பூக்கள் : • பகவான் பரசுராமர்• அன்னபூரணி தேவி• திரேதா யுக...
30/04/2025

அக்க்ஷய திரிதியை -
குறைவற்ற யோக
தின நல்வாழ்த்து பூக்கள் :

அவதரிப் பூக்கள் :

• பகவான் பரசுராமர்
• அன்னபூரணி தேவி
• திரேதா யுகம்

இயற்றியவைகள் :

• மகாபாரதம்,
• கனகதாரா ஸ்தோத்திரம்

பெற்றது :

• சூரியனிடமிருந்து அட்சயப் பாத்திரம்

தொட்டது :

• கங்கை நதி பூமியை

மீட்டது :

• இழந்த குபேர செல்வங்கள்

சந்தித்தது :

• குசேலர் கிருஷ்ணனை

இத்தனை நிகழ்வுகளின் ஒருமித்த
சங்கமமே குறைவில்லாத இன்றைய யோக தின மே அக்ஷய திரிதியை

ஆதலால்

" தங்கம் வாங்குங்கள்,
அதற்கு முன்பாக
குடும்ப அங்கத்தினருக்காக
ஆயுளைக் காப்பீடுகள் -
அங்கமற்ற தங்கம் ? "

" 𝙇 𝙄 𝘾 - 𝙇𝙤𝙫𝙚 𝙄𝙣𝙨𝙪𝙧𝙖𝙣𝙘𝙚 𝘾𝙤𝙢𝙥𝙖𝙣𝙮 "
" 𝙇 𝙄 𝘾 - 𝙇𝙞𝙛𝙚 𝙄𝙨 𝘾𝙤𝙣𝙩𝙞𝙣𝙪𝙚,
𝙎𝙤, 𝙈𝙖𝙠𝙚 𝙞𝙩
𝙇 𝙄 𝘾 - 𝙇𝙞𝙛𝙚 𝙄𝙨 𝘾𝙤𝙢𝙛𝙤𝙧𝙩𝙖𝙗𝙡𝙚 "

💕 ஆயுளைக் காப்பீடுகள் & கூப்பிடுங்கள் 💗

𝙆 𝙎 மோகன் 𝘽.𝘼,
ஆயுள் & மருத்துவக் காப்பீடு முகவர்
அலைபேசி : 90924 25995

அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துப் பூக்கள் 💐🌹🌺🍉🍍🥭🍎🍏🦋🦚💕🎉🪔🙏சித்திரை தோறும்முத்திரை பதியுங்கள் : அன்பின் அடை...
15/04/2025

அனைவருக்கும்
இனிய
சித்திரை திருநாள்
நல்வாழ்த்துப் பூக்கள்
💐🌹🌺🍉🍍🥭🍎🍏🦋🦚💕🎉🪔🙏

சித்திரை தோறும்
முத்திரை பதியுங்கள் :

அன்பின் அடையாளம் ஆயுளின் ஆக்கம்
ஆண்டவன் அழகு காத்தலே
நோக்கம்

அன்புக்கு
ஆயுளை
விதையுங்கள்
அடுத்த
தலைமுறைக்காண
புதையல்கள்

அற்புத
அடித்தளமைத்து
இலட்சிய இலக்கை
நிலைநிறுத்து

அடுத்த நொடி
அதிசய வாழ்வு
அன்புக்குரிய தீர்வு.

அசையும்
அசையா சொத்துக்கள்
ஆயிரமிருந்தாலும்
அறுதியிட்டு
கூறுவேன்
இதற்கு நிகரேது

ஒரு துளிக்கு
பல துளிகள்
பரிசளிப்பு
வருமானவரிக்கு
விலக்களிப்பு

ஆதலால்
அசைவும்
விசைவும்
ஆளு கையில்
ஆயுளைக் காப்பீட
மறந்து விடாதே
அறியாது
இருந்து விடாதே

" 𝙇 𝙄 𝘾 - 𝙇𝙤𝙫𝙚 𝙄𝙣𝙨𝙪𝙧𝙖𝙣𝙘𝙚 𝘾𝙤𝙢𝙥𝙖𝙣𝙮 "
" 𝙇 𝙄 𝘾 - 𝙇𝙞𝙛𝙚 𝙄𝙨 𝘾𝙤𝙣𝙩𝙞𝙣𝙪𝙚,
𝙎𝙤, 𝙈𝙖𝙠𝙚 𝙞𝙩
𝙇 𝙄 𝘾 - 𝙇𝙞𝙛𝙚 𝙄𝙨 𝘾𝙤𝙢𝙛𝙤𝙧𝙩𝙖𝙗𝙡𝙚 "

ஆயுளைக் காப்பீடு & கூப்பீடு

𝙆 𝙎 மோகன் 𝘽.𝘼,
ஆயுள் & மருத்துவக் காப்பீடு முகவர்
அலைபேசி : 90924 25995

14/01/2025

அத் தை மகளே வருக
ஆரோக்கிய ஆயுள் தருக

இலக்கிய இலக்கணமே வருக
ஈதல் குணம் தருக

உழவே உயிராக வருக
ஊதியம் உகந்து தருக

எண்ணம் இளமையாக வருக
ஏற்றங்கள் பலவாக தருக

ஐயமற்ற ஆழ்மனமாக வருக

ஒயாத உற்சாகமே வருக
ஓதல் உயர்வாக தருக

ஔடதமின்றி வாழ்வாக வருக

ஃ ஆயுதமின்றி அகிம்சை மலர்க 🙏

இனிய
தை
தமிழர்
உழவர்
பொங்கல்
திருநாள் நல்வாழ்த்துப் பூக்கள் 💐🎉🪔🌹

Always with LICBecause Life Is Continue...... 👑🪔💰🎉💕💐K S Mohan - Agent @ 90924 25995
01/01/2025

Always with LIC
Because Life Is Continue...... 👑🪔💰🎉💕💐
K S Mohan - Agent @ 90924 25995

Address

Nungambakkam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Insure First posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share