Sathya Digital Park

Sathya Digital Park Sathya Digital Park, Near Canara bank, Mudalur
It's a computer and game center

01/07/2017

Sathya Digital Park, Near Canara bank, Mudalur
It's a computer and game center

Ration card service
22/02/2017

Ration card service

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு *மத்திய பொது சேவை மையமாக* செயல்பட்டு வரும் நமது *சத்யா டிஜிட்டல் பார்க்*மாநில அரசின் அங...
08/01/2017

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு
*மத்திய பொது சேவை மையமாக* செயல்பட்டு வரும் நமது
*சத்யா டிஜிட்டல் பார்க்*
மாநில அரசின் அங்கீகாரத்துடன்
*இ சேவை மையமாகவும்* செயல்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்..
இதன் மூலம்
*வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பட்டா மாற்றம்*
போன்ற அரசின் சேவைகளுக்காக சாத்தான்குளம் வட்டச்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையம் வரை செல்ல வேண்டியதில்லை..
நமது ஊரிலேயே அரசின் அத்தனை சேவைகளையும் பெற்றுத் தர இருக்கிறோம்..

ஊக்குவித்து ஆதரவளிக்கும் அனைவர்க்கும் நன்றி..
-
மனோகரன் கி

Cashless india
04/12/2016

Cashless india

புதிதாக அமைக்கப்பட உள்ள நமது முகப்பு விளம்பரம்
16/11/2016

புதிதாக அமைக்கப்பட உள்ள நமது முகப்பு விளம்பரம்

வருகிற ஞாயிறு 13/11/2016 அன்று நமது முதலூர் சத்யா டிஜிட்டல் பார்கில்சிறப்பு ஆதார் பதிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருக...
07/11/2016

வருகிற ஞாயிறு 13/11/2016 அன்று நமது முதலூர் சத்யா டிஜிட்டல் பார்கில்
சிறப்பு ஆதார் பதிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது...

இதுவரை ஆதார் பெறாதவர்கள் / ஆதாரில் திருத்தும் மேற்கொள்ள வேண்டியவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்...

உங்கள் வருகையை #முன்பதிவு செய்து வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

மேலும் விபரங்களுக்கு
04639 261260
சத்யா டிஜிட்டல் பார்க்
கனரா வங்கி அருகில், முதலூர்
👆👆👆
பொது நலம் விரும்புவோர் மேற்கண்ட தகவலை பகிரவும்

🙅‍கவலை வேண்டாம்🙅🏻இனிமேல் யாரும் 🚊🚇 *இரயிலில் முன்பதிவு*செய்ய இரயில் நிலையம்🏫 வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலூர் க...
06/11/2016

🙅‍கவலை வேண்டாம்🙅🏻

இனிமேல் யாரும் 🚊🚇
*இரயிலில் முன்பதிவு*
செய்ய இரயில் நிலையம்🏫 வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை..
முதலூர் கனரா வங்கி அருகில் உள்ள நமது சத்யா டிஜிட்டல் பார்க்கில் எளிதாக முன்பதிவு செய்து பயண சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

அனைவருக்கும் பகிரவும்

Tamilnadu (TNPSC) Group 4 Exam 2016 - Announced Now Total No of Posts: 5451 Jr. Asst, Field Surveyor, Typist PostsQualif...
17/08/2016

Tamilnadu (TNPSC) Group 4 Exam 2016 - Announced Now
Total No of Posts: 5451 Jr. Asst, Field Surveyor, Typist Posts
Qualification: 10th Std Pass - Last Date to Apply: 08.09.2016

{
For fresh candidate ₹225
TNPSC registered candidate ₹ 150
*Sathyadigitalpark*
*Near Canara Bank, Mudalur*
*8608348324*
}

09/08/2016

குரூப் 4 தேர்வு அறிவிப்பு .

காலியிடங்கள் - 5451

இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404

விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11

தேர்வு நாள் - நவம்பர் 6

Address

Mudalur

Alerts

Be the first to know and let us send you an email when Sathya Digital Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share