AGENT, THE NEW INDIA ASSURANCE CO LTD

AGENT, THE NEW INDIA ASSURANCE CO LTD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AGENT, THE NEW INDIA ASSURANCE CO LTD, The Newindia Assurance Co. Ltd., Madurai.

13/07/2022
21/07/2021
26/09/2020

தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் பாலிசி உங்களிடம் இருக்கா?

நமது வாழ்க்கையில் பல தருணங்களில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறோம். எனினும் அப்படிப்பட்ட நேரங்களில் கூட பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் வருவதைத் தவிர்க்க முடியாது. உதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒருவர் சாலையைக் கடக்கிறார். அப்போது ஒரு குடிகாரர் அவர் மீது இடித்து விடுகிறார். அந்த நடந்து செல்லும் மனிதர் எவ்வளவுதான் கவனமாக போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்துச் சென்றாலும் அவரால் இப்படிப்பட்ட எதிர்பாராத நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது. எனவே சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் விபத்துகள் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை. இப்படிப்பட்ட விபத்துகள் நடக்கும் போது தனிநபர் விபத்து இன்சூரன்ஸ் நமக்கு உதவி செய்கிறது. தனிநபர் ஒருவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது படுகாயமடைந்தாலோ அதற்கான இழப்பீட்டை இந்த தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் வழங்கும். குறிப்பாக சாலை விபத்துகள், ரயில் விபத்துகள், விமான விபத்துகள், இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகள் போன்றவற்றின் மூலமாக ஒருவர் இறக்கும் போதோ அல்லது காயமுறும் போதோ இந்த தனி நபர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்குகிறது. குறிப்பாக இத்தகைய இழப்புகளின் போது பாலிசிதாரருக்கு தனிநபர் விபத்து இன்சூரன்ஸ் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. மேலும் மிகப் பெரிய விபத்து மட்டும் அல்ல சாதாரண விபத்துகளான கால் கைகள் உடைதல் அல்லது மிதிவண்டியிலிருந்து விழுதல் போன்றவற்றிற்கும் இந்த தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்குகிறது. எனவே உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது நல்லது.

தொடர்ப்புக்கு

P. RAMACHANDRAN

9786043588
P

26/09/2020

இந்தியாவில் கார் காப்பீடு கட்டாயமானதாகும். எனவே உங்களிடம் கார் இருந்தால், உங்களிடம் காருக்கான இன்சூரன்ஸூம் இருக்க வேண்டும். உங்கள் கார் ஒரு துரதிர்ஷ்ட வசமான விபத்தைச் சந்திக்கும் ஒரு நிகழ்வில், உங்கள் கார் காப்பீட்டுத் திட்டமானது உங்கள் காருக்கு ஏற்பட்ட சேதங்கள் மேலும் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான பழுது பார்ப்பதற்கான செலவுகளுக்குக் காப்பீடு அளிக்கக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இருக்க வேண்டும். Advertisement Buy Now Powered By PLAYSTREAM 3 வகைப் பாலிசிகள் கார் காப்பீட்டில் மூன்று வகையான பாலிசிகள் உள்ளன, மேலும் ஒருவர் தனது தேவைகள் மற்றும் நோக்கங்களை எதிர்கொள்ளக்கூடிய திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். அவை பின்வருகின்றன... 1. விரிவான காப்பீட்டுத் திட்டம் இது பிரபலமான காப்பீட்டுத் திட்டமாகும் இந்தத் திட்டமானது காப்பீட்டுதாரருக்கு விரிவான காப்பீட்டுப் பாதுகாப்பை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் காப்பில், ஒரு விபத்தினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைப்பதற்கு ஆன செலவுகளைத் திருப்பிக் கொடுத்துவிடும் திட்டம், விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு ஆகும் மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகளுக்கு நஷ்டஈடு செலுத்தும் காப்பு, வாகனம் திருடப்பட்டால் அதற்கான நஷ்ட ஈட்டைச் செலுத்தும் காப்பு, மற்றும் பாலிசிதாரரால் நிகழ்ந்த விபத்தினால் எழுந்த மற்றொரு நபரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயம் ஆகியவற்றிற்கு மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி ஆகியவை அடங்கும். 2. மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்பீட்டுத் திட்டம்: மூன்றாம் தரப்புப் பொறுப்புக் காப்பு இந்தியாவில் கட்டாயமாகும். இது மற்றொரு மூன்றாம் தரப்பு நபருக்கோ அல்லது அவரின் சொத்துக்கோ உங்கள் காரினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்களுக்குக் காப்பீடளிக்கிறது. 3. வாகன மோதலுக்கான காப்பீடு: இந்தக் காப்பீடு பாலிசிதாரருக்கு அவரது சொந்த காருக்கு விபத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. இருப்பினும், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் வாகனத்தைக் காழ்ப்புணர்ச்சியால் செய்யப்படும் வன்முறை சேதங்கள் அல்லது திருட்டு ஆகியவற்றிலிருந்து காப்பீடு அளிக்கப்படுவதில்லை. உங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுங்கள் எனவே, ஒருவரின் எந்தத் தேவைகள் மற்றும் நோக்கங்களுக்காக வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் பிறகு உங்களுக்கு எந்த வகைக் கார் காப்பீட்டுத் திட்டம் மிகவும் பொருத்தமானது என்பதை முடிவு செய்யுங்கள்.

12/07/2018

INSURANCE AGENT
Someone asked an Insurance Agent,
Why you feel proud of being an Insurance Agent?

He smiled and told that
"A lawyer's income increases with increase in crime and litigation.
A doctor's income increases with increase in diseases/illness.
But,
An Insurance Agent's income increases with increase in prosperity of people and nation ...!!".

That's why I feel proud......

Stethoscope in hand identity of doctor,

File in hand - Lawyer ,
Chalk in hand - Teacher ,.......,.......

But,

Nothing in hand & every thing in mind and heart is the identity of an INSURANCE AGENT........."
🙏

14/06/2018

All. Insurance need pls contact.
P. Ramachandran
9786043588

Address

The Newindia Assurance Co. Ltd.
Madurai
635009

Telephone

9786043588

Website

Alerts

Be the first to know and let us send you an email when AGENT, THE NEW INDIA ASSURANCE CO LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share