12/03/2026
கல்யாணம் பண்ண திட்டமா இருந்தா… இது தான் perfect time 😄
25 பேரை மட்டும் invite பண்ணுங்க.
“LPG shortage காரணமா caterers யாரும் food order எடுக்கல”ன்னு சொல்லிடுங்க.
அப்படின்னா unnecessary செலவு எல்லாம் save ஆகும்.
Save ஆன பணத்துல later ஒரு international trip போயிட்டு enjoy பண்ணலாம். ✈️💰
Situation-ஐ smartஆ use பண்ணிக்கோங்க.