Best Investment Plans - for Bright Future

Best Investment Plans - for Bright Future We are provide Best Financial Solutions for your Bright Future

*உங்கள் எதிர்காலத்திற்காக மிகப்பெரிய சொத்தை உருவாக்க விரும்புகிறீர்களா?**நீங்கள் ஒரு கோடி சொத்தை உருவாக்க வேண்டுமா?**உங்...
13/03/2024

*உங்கள் எதிர்காலத்திற்காக மிகப்பெரிய சொத்தை உருவாக்க விரும்புகிறீர்களா?*

*நீங்கள் ஒரு கோடி சொத்தை உருவாக்க வேண்டுமா?*

*உங்களுக்கான மிகச் சிறந்த திட்டம்.*

*மாதம் 15,000, 16 வருடம் மட்டும் செலுத்தி ஒரு கோடி Guaranteed சொத்தை உருவாக்க முடியும்.*

ரூ .5 கோடி முதலீடு செய்த இந்திய அரசிற்கு, இந்த ஆண்டு மட்டும் LIC தனது லாபத்தில் 5% தொகையான ரூ. 2241.44 கோடியை டிவிடண்டாக...
01/03/2024

ரூ .5 கோடி முதலீடு செய்த இந்திய அரசிற்கு, இந்த ஆண்டு மட்டும் LIC தனது லாபத்தில் 5% தொகையான ரூ. 2241.44 கோடியை டிவிடண்டாக இன்று வழங்கியுள்ளது.

இது போல் ஒவ்வொரு ஆண்டும் LIC வழங்கி வருகிறது.

எல் ஐ சி நிறுவனம் நமது இந்திய நாட்டின் வளர்ச்சியில் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது.

எல்.ஐ.சி. இன்று குழந்தைகளுக்கான புதிய *முதலீட்டு திட்டத்தை   அறிமுகப்படுத்தியுள்ளது*. *"(அம்ரித் பால்)"*பிறந்த குழந்தை ம...
19/02/2024

எல்.ஐ.சி. இன்று குழந்தைகளுக்கான புதிய *முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது*. *"(அம்ரித் பால்)"*

பிறந்த குழந்தை முதல் 13 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான சிறந்த முதலீட்டு மற்றும் காப்பீடு திட்டம்.

*திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்.*

1). இந்திய LIC வரலாற்றில் முதல் முறையாக இந்த திட்டத்திற்கு மட்டும் அதிக போனஸ்:- ரூபாய் 1000 த்திற்கு 80 ரூபாய் உறுதியான போனஸ்.

2). குறைந்த ஆண்டுகள்:- 5 வருடம், 6 வருடம் அல்லது 7 வருடத்தில் உங்கள் பிரிமிய தவணையை கட்டி முடித்து விடலாம்.

3). இடையில் கட்டாமல் நின்ற பாலிசிக்கும் போனஸ் சேரும் திட்டம்.

4). குழந்தைகளின் கல்விக்காக Loan எடுத்தால் வட்டியில் 1% தள்ளுபடி.

5) குழந்தைகளுக்காக பிரீமியம் வையிவர் பெனிபிட் வசதி உள்ளது.

6) சரண்டர், கடன் மற்றும் முதிர்வு தொகை செட்டில்மென்ட் ஆப்ஷன் வசதி உள்ளது.

7) குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒரே ஒரு முறை மட்டும் பிரீமியம் செலுத்தலாம்.

8). மாதம் காலாண்டு அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டலாம்.

9). இந்திய அரசின் உத்திரவாதத்துடன் கூடிய இத் திட்டத்தில் இணைந்து நம் குழந்தைகளின்
வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

இத்திட்டத்தைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு

S. கீர்த்தனா முருகன்
முதலீடு மற்றும் நிதி ஆலோசகர்
09952942911, 09940748088

வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!!

உங்கள் அன்பு குழந்தையின் கல்லூரி கனவை பூர்த்தி செய்திடுங்கள். எல்ஐசியின் *குழந்தைகளுக்கான Guaranteed திட்டம் மூலம்*கிடைக...
07/05/2022

உங்கள் அன்பு குழந்தையின் கல்லூரி கனவை பூர்த்தி செய்திடுங்கள். எல்ஐசியின் *குழந்தைகளுக்கான Guaranteed திட்டம் மூலம்*

கிடைக்கும் பயன்கள்

16 - வது வருடம்
*Rs. 4,50,000/-*

18 - வது வருடம்
*Rs. 4,50,000/-*

20 - வது வருடம்
*Rs. 13,45,000/-*

இன்று முதலீடு செய்யுங்கள்

*LIC's Childrens plans*

மேலும் விவரங்களுக்கு
BRIGHT FUTURE Investment Services
9952942911, 9940748088

27/01/2022

*LIC's Highest Selling Insurance & Investment plan*

Best options to secure your life and your investments

*Provides Guaranteed income for life time.*

Detailed Short Video👆👆

14/01/2022

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

*LIC's Guaranteed Return plan*2 in 1 Plan (Pension & Asset Creation) *உங்களுக்கு மாதம் 10,000 Pension, உங்கள் குடும்பத்த...
09/01/2022

*LIC's Guaranteed Return plan*

2 in 1 Plan (Pension & Asset Creation)

*உங்களுக்கு மாதம் 10,000 Pension, உங்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி Asset.*

More details Contact

*Bright Future Investment Services*

*9952942911, 9940748088*

*ரூ.28 லட்சம் இன்சூரன்ஸ்.. இந்த ஒரு பாலிசி போதும்!*👆👆*எல்.ஐ.சி. யின் இந்த பாலிசி எடுத்தால் 1,302 ரூபாய் முதலீட்டில் 28 ல...
07/01/2022

*ரூ.28 லட்சம் இன்சூரன்ஸ்.. இந்த ஒரு பாலிசி போதும்!*👆👆

*எல்.ஐ.சி. யின் இந்த பாலிசி எடுத்தால் 1,302 ரூபாய் முதலீட்டில் 28 லட்சம் கிடைக்கும்.*

ரிஸ்க் இல்லாத முதலீட்டுக்கு இது பெரிதும் உதவும். இதில் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு அதிக லாபமும் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு பாலிசி திட்டம்தான் எல்.ஐ.சி. ஜீவன் உமாங் பாலிசி திட்டம்.

இத்திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,302 முதலீடு செய்தால் போதும். உங்களுக்கு ரூ.28 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

மேலும் ஆண்டுக்கு ஒருமுறை ரூபாய் 32 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்

எல்.ஐ.சி.யின் இந்த பாலிசியை வாங்குவதன் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசியின் கீழ், நீங்கள் 15, 20, 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.

இது முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.

பாலிசியுடன் ஓய்வூதியம் பெற விரும்புவோர், மற்றும் அவர்களின் இறப்புக்குப் பிறகு தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுத்து உதவ விரும்புவோருக்கு இந்த பாலிசி சிறந்த தேர்வாக இருக்கும்.

இத்திட்டத்தை பற்றிய மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்

Bright Future Investment services
*9952942911, 9840748088*

வாங்கி முடித்த பின் .. தரம் குறைவென்றால் வாதாடி திரும்ப பெறலாம்.!ஆனால்இன்சூரன்சில்வாதாட நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பத...
28/07/2021

வாங்கி முடித்த பின் .. தரம் குறைவென்றால் வாதாடி திரும்ப பெறலாம்.!

ஆனால்

இன்சூரன்சில்

வாதாட நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பதே நிதர்சனம்.!!

எனவே,

விலை குறைவென்று ஏமாறாமல்.. அனைத்து இடர்களையும்

எதிர் கொண்டு காப்பீடு வழங்கிடும்.. உலகின் No.1 இன்சூரன்ஸ் நிறுவனமான LIC யில் பாலிசி வாங்கிடுங்கள்.!!

*உங்களுக்கு 3 குழந்தைகள் இருக்க வேண்டும்.*1.மகன் 2.மகள் 3. எல் ஐ சி.எதிர்பாராதவிதமாக மரணம் சம்பவித்தால் உங்கள் மூன்றாவது...
24/07/2021

*உங்களுக்கு 3 குழந்தைகள் இருக்க வேண்டும்.*

1.மகன்
2.மகள்
3. எல் ஐ சி.

எதிர்பாராதவிதமாக மரணம் சம்பவித்தால் உங்கள் மூன்றாவது குழந்தை *Life Insurance ஆக மாறி* உங்கள் குடும்பத்தை காத்திடும்.

எதிர்பாராத விபத்தினால் உடல் உறுப்புகள் செயலிழந்து போனாள் *Disability Insurance ஆக மாறி* உங்களின் ஆயுள் முழுவதும் மாத வருமானத்தை கொடுக்கும்.

ஒன்றும் நிகழவில்லை என்றால் அது வயதான காலத்தில் உங்களின் *Pension ஆக மாறி* உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் வாழ்நாள் முழுவதும் *Pension ஐ* கொடுக்கும்

*உங்களின் இரண்டு குழந்தைகளான மகன் மகள் உங்களை கைவிட்டாலும் மூன்றாவது குழந்தையான எல்ஐசி உங்களை உறுதியாக காக்கும்.*

உடனே உங்கள் மூன்றாவது குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அழைக்கவும்

S. கீர்த்தனா முருகன்
*9952942911 9940748088*

*அதிக லாபம் தரும் எல்ஐசியின் ஜீவன் லாப் திட்டம்.*மாதம் 2000 ரூபாய் 16 ஆண்டுகளுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். மேல...
11/06/2021

*அதிக லாபம் தரும் எல்ஐசியின் ஜீவன் லாப் திட்டம்.*

மாதம் 2000 ரூபாய் 16 ஆண்டுகளுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

மேலும் ஒன்பது ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் மற்றும் போனஸ் கிடைக்கும்.

காப்பீடு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை.

16 ஆண்டுகளுக்கு சேமித்த மொத்த தொகை 3.7 லட்சம்.

மொத்த முதிர்வு தொகை 13 லட்சம்.

நாம் செலுத்தும் 3.7 லட்சம் பிரிமியத்திற்கு 13 லட்சம் முதிர்வுத் தொகையாக கிடைக்கிறது.

இத்திட்டம் மிக அதிகம் லாபகரமாக உள்ளது.

உடனே உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கும், உங்கள் பென்ஷனிற்கும் சேமிக்கத் தொடங்குங்கள்.

மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்.

BRIGHT FUTURE Financial Service
9952942911 9884496911

Address

Chennai

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+919952942911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Best Investment Plans - for Bright Future posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best Investment Plans - for Bright Future:

Share