Positive Prabhu- NLP Coach

Positive Prabhu- NLP Coach Life and NLP Coach, Motivational speaker. Transforming lives by providing solutions to Educational, Career, Relationship, Financial and Emotional issues.

Training for enhancing memory power of children
19/07/2025

Training for enhancing memory power of children

19/10/2021

கொரோனா காரணமா நாம நம்ம வாழ்க்கையில பல விஷயங்களை இழந்திருக்கலாம்.

ஆனா, இழக்கக் கூடாத ஒன்னை இழந்திருக்கோம்னா அது நம்ம குழந்தைகளோட தினசரி பழக்க வழக்கங்கள்தான்.

குறிப்பா, அவங்க படிக்கிறது, விளையாடுறது, தூங்குறது, எழுந்திருக்கிறது & சாப்பிடுறதுன்னு எல்லா பழக்கமும் மாறிப் போய் இருக்கு.

இன்னும் சொல்லப்போனா அவங்க அறிவுக் கூர்மையும், செயல்படும் திறனும் கூட குறைஞ்சிருக்கன்னு சொல்லலாம்.

பெத்தவங்கப் பல பேருக்கு என்ன பன்றது, குழந்தைகளை பழைய நிலைக்கு எப்படி கொண்டு வர்றதுன்னுத் தெரியலை.

பள்ளிக் கூடம் திறந்தா சரியாகிடும்னு எல்லாரும் நம்பிட்டு இருக்காங்க. ஆனா பள்ளிக் கூடம் திறந்தும் கூட 9-12 வகுப்புக் குழந்தைங்க நிலைமை மாறலைங்கறதுதான் உண்மை.

உங்க குழந்தைங்களுக்கும் இந்த மாதிரி பிரச்சினை இருந்தா சமோசா சாப்பிடுற செலவுல அதை சரி பண்றதுக்கு ஒரு வாய்ப்பு.

"Neuro Linguistic programming" மூலம் உங்க குழந்தைகளின் அறிவிக் கூர்மை, செயல்படும் திறன், ஞாபக சக்தியை மேம்படுத்திக் கல்வியில் சாதனை செய்ய வழி காட்டப்படும்.

தொடர்புக்கு :-

Call / Whatsapp - 9865532646.

பல முறை திட்டமிட்டும், சில காரியங்களை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போகிறதா? இந்த வீடியோவை பார்க்கவும்.https://youtu.b...
22/06/2021

பல முறை திட்டமிட்டும், சில காரியங்களை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போகிறதா? இந்த வீடியோவை பார்க்கவும்.

https://youtu.be/QPWMJMuAxdo

15/10/2020

In 2013, there was a fraud in the accounts of Karippatti Post Office. I was appointed as enquiring authority to verify all the pass books pertaining to that Post Office.

I had an opportunity to visit my school, St Mary's Hr Sec School, to verify the RD pass books belongs to school teachers.

As I was asked to meet respected Vincent Sir in this regard, I visited him and introduced myself as his old student. While speaking with him, he shared his bitter experience occurred with postal staff in connection with his insurance policy. My colleague who accompanied with me started to blame Vincent Sir in return, to defend the department staff.

At that time, I interrupted and politely said, "Sir, in every department there are some persons who are not doing their respective duties with due responsibility. They are being in our department also. It's not fair to blame the whole department for the mistakes done by one employee. However, I feel regret for your inconvenience and I beg your pardon on behalf of my department".

Upon hearing my words, with a glittering face, Vincent sir said, "Though I have a bad experience with your department, I'm happy to see you as to how diplomatically you are speaking and how empathetic you are. Keep it up".

Further he advised my colleague to read a quote, "Put yourself in someone else's shoes" which was written in the notice board of the school. On that day I was profoundly affected by that quote.

Since then, I used to imagine myself in the situation or circumstances of another person so as to understand with their opinion or point of view.

"Before being quick to judge someone for their actions, we should always try to put ourselves in thier shoes".

This is the very important education one should learn and to teach one's children.

-Positive Prabhu

Online classes available
10/09/2020

Online classes available

09/09/2020

மாணவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கான பயிற்சி வகுப்பு

பாடங்கள்:-

○ ஞாபகசக்தி முன்னோட்ட வகுப்பு.

○பத்து மடங்கு அதிகமாகவும், விரைவாகவும் ஞாபகம் சக்தி அடைவது எப்படி?

○எவ்வாறு நமது மூளை விரைவாக கற்றுக் கொள்கிறது? (விளக்கம்)

○ஆங்கில சொற்களை படித்து பொருள் அறிந்து ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி?

○எலிமெண்ட் களின் பயன்களை அறிவது எப்படி? (எடுத்துக்காட்டு- வைட்டமின்-ஏ)

○வாக்கியங்களுடன் கூடிய வரைபடத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி? (எடுத்துக்காட்டு-நைட்ரஜன் சைக்கிள்)

○பெக்கிங் முறையில் ஞாபகசக்தி பயிற்சி.

○புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி?

○கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும்

○வரலாற்று நிகழ்வுகளையும் வருடங்களையும் ஞாபகப்படுத்துதல்.

○உலக, இந்திய வரைபடங்கள் மற்றும் மன்னர்களின் சாம்ராஜ்யங்களின் வரைபடங்களை நினைவில் இருத்துதல்.

○ எலிமெண்ட்களின் பயன்களை நினைவுபடுத்துதல் (எடுத்துக்காட்டு- நைட்ரிக் அமிலம்)

○வேதியல் மாற்றங்களை நினைவு கூறுதல்.

○பெரிய பாராக்கள் நினைவில் நிறுத்துதல் எப்படி?

○எண்ணிட்ட பட்டியலின் பொருட்களை நினைவு கூறுதல்.

○எண்களை நினைவு கூறுதல்.

உங்கள் குழந்தைகளுக்கான பயிற்சிக்கு தொடர்பு கொள்ளவும்:-

பிரபு - 9865532646 (போன்/வாட்சப்)

Memory course for students...
19/02/2020

Memory course for students...

Address

Matha Koil Street
Belur
636104

Alerts

Be the first to know and let us send you an email when Positive Prabhu- NLP Coach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Positive Prabhu- NLP Coach:

Share